CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவு, இளைஞர்களுக்கு ஏமாற்றமே. நிரந்தர பணிகளை ரத்து செய்யும் நடவடிக்கையை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் தோழர் சிவதாசன் கடிதம்

#CISF #cpim #aviationsecurityposts #stopprivatisation

Last updated 2 years ago