Surya · @suryaceg
129 followers · 14212 posts · Server mstdn.social

ஹிந்து மதம் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் கேடே.

RT @sailaks11@twitter.com

ஒரு யானை சராசரியாக 60-70 ஆண்டுகள் வரை ஆயுள் கொண்டவை. இன்று புதுச்சேரியின் மனக்குள விநாயகர் கோவில் யானை இலட்சுமி வெறும் 32 வயதில் இறந்திருக்கிறது. கோவில் யானைகளின் ஆயுட்காலம் காடுகளில் வாழும் யானைகளின் ஆயுட்காலத்தை விட குறைவாகவே இருக்கிறது.

🐦🔗: twitter.com/sailaks11/status/1

#SaveWildlife #savehumanity #banhinduism

Last updated 3 years ago