மோடி அரசுக்கு மக்களின் வாழ்வு முக்கியமல்ல. கடன் தள்ளுபடியால் பலன் பெற்றவர்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் வரும் வஞ்சக ரகசிய நிதியே முக்கியம் - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர் #CPIM #BJPGovt #ModiFails #Privatisation #Modi4Corporates #BankDebts
#cpim #BJPGovt #ModiFails #privatisation #Modi4Corporates #bankdebts