சூதாட்டத்தை தடை செய்ய சகுனியிடம் அனுமதி கேட்க வேண்டியுள்ளது - தோழர் மதுக்கூர் ராமலிங்கம் #CPIM #BanOnlineRummy https://youtu.be/ZeQcCFtz_6o
ஆளுநர் ஆர்.என்.ரவி ஓர் அப்பட்டமான ஆர்எஸ்எஸ் அடியாள் – தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #TNGovernor #RNRavi #BanOnlineRummy More: https://youtu.be/D0Jtz3Zpj44
#cpim #TNGovernor #RNRavi #banonlinerummy
ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் தாமதிப்பது அநீதியின் உச்சம்! மனித உயிர்களை விட ஆன்லைன் ரம்மி சூதாட்டம் முக்கியம் என்று கருதுவது ஆபத்தான, அழுகிய சிந்தனை #RNRavi #TnGovernor #BanOnlineRummy
#RNRavi #TNGovernor #banonlinerummy
விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளைச் சந்திக்க மறுத்த ஆளுநர் ரவி,ஆன்லைன் சூதாட்ட சங்க நிர்வாகிகளைச் சந்தித்திருக்கிறார்.ஆர்.என்.ரவி யாருக்கான ஆளுநர்?சூதாட்ட சங்க தலைவர்கள் சந்திப்பை ஆளுநர் மாளிகை ரகசியமாக வைத்திருந்தது ஏன்? - தோழர் @cpmkanagaraj@twitter.com #CPIM #RNRavi #BanOnlineRummy