முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா மீது உச்சநீதிமன்றம் கடும் கண்டனம். நல்லது... தேவையும் கூட... ஆனால் நூபுர் சர்மா அம்புதான்... எய்தவர் மீது, வெறுப்பு அரசியலை சித்தாந்தமாக்குபவர் மீது என்ன நடவடிக்கை? - தோழர் @uvasuki@twitter.com #CPIM #NupurSharma #BJPSpokesPerson #DemocracyKills
#cpim #NupurSharma #bjpspokesperson #DemocracyKills
முஹம்மது நபிக்கு எதிராக அவதூறான கருத்துக்களுக்கு எதிரான போராட்டங்களின் போது ராஞ்சி, ஹவுரா மற்றும் சில இடங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தலைமைக்குழு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது. #BJPTerror #BJPSpokesPerson