Smilegallery · @Smilegallery
0 followers · 54 posts · Server masthead.social

FACE CORRECTION AFTER MUCORMYCOSIS (BLACK FUNGUS INFECTION)

Discover more about Black Fungus treatment in Bhopal or facial repair in Bhopal by contacting Smile Gallery Dental Wellness Center. Just click the following link

smile-gallery.com or
g.page/SmileGallery?share

Call us at -
+91 9200700750

#FACIALPROSTHETICS #blackfungus

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

முதல்வர் நிவாரண நிதியில் இருந்து கருப்புப்பூஞ்சை மருந்து வாங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு! மு.க.ஸ்டாலின் - patrikai.com/?p=1103886

@CMOTamilnadu@twitter.com @Subramanian_ma@twitter.com

#CMMKStalin #tamilnadu #blackfungus

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

"கருப்பு பூஞ்சைக்கான மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்றால் உடனடி கைது" : அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை @KN_NEHRU@twitter.com

#blackmarket #MinisterKNNehru #blackfungus

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

கருப்பு பூஞ்சை நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்தினை 1790 குப்பிகளை மட்டுமே தமிழ்நாடு அரசு பெற்றிருக்கிறது.

தேவை 30,000 குப்பிகளை வேண்டும் என ஒன்றிய நலவாழ்வுத்துறை அமைச்சர் @drharshvardhan@twitter.com அவர்களுக்கு முதல்வர் கடிதம்.

#AmphotericinB #Mucormycosis #blackfungus

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக 30,100 ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகள் மாநிலங்களுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது, இதில் தமிழகத்திற்கு 680 குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

#AmphotericinB #Mucormicose #blackfungus

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

கருப்பு பூஞ்சை நோயால் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு. கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், கருப்பு பூஞ்சை பாதிப்பால் உயிரிழப்பு. திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழப்பு.

#TNCoronaUpdate #Mucormycosis #blackfungus

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தமிழகத்தில் இதுவரை 400 பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யில் மட்டும் 111 நபர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவற்றில் 108 அரசு மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

#TNFightsCorona #TNCoronaUpdates #Mucormycosis #COVID #சென்னை #blackfungus

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பரவாது. வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் - மருத்துவர்கள் விளக்கம்.
@NHM_TN@twitter.com @DoHFWTN@twitter.com @gmcrgggh@twitter.com @TNDME1@twitter.com @MoHFW_INDIA@twitter.com

#Mucormycosis #blackfungus #கரும்பூஞ்சை

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தமிழகத்தில் 40 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று. இந்தியா முழுவதும் 8848 பேர் பாதிப்பு.
குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக பாதிப்பு.

#Mucormycosis #blackfungus

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தலைவி சோனியா காந்தி கருப்பு பூஞ்சை பிரச்சினை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யுங்கள். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நோயைக் கொண்டு வாருங்கள் குணப்படுத்துவதற்கு.
@PMOIndia@twitter.com @INCIndia@twitter.com

#ayushmanbharat #Mucormycosis #blackfungus #காங்கிரஸ்

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

கருப்பு பூஞ்சைக்கான மருந்து தயாரிக்க மேலும் 5 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி….
patrikai.com/government-gave-l

#Patrikaidotcom #indiangovernment #mucromycosis #blackfungus

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62722 posts · Server masthead.social

மீண்ட பின்பு ஏற்படும் கறுப்பு பூஞ்சை பரவலை தொற்றுநோயாக தமிழக அரசு அறிவிப்பு! @DoHFWTN@twitter.com @NHM_TN@twitter.com @WHO@twitter.com @TNDPHPM@twitter.com

#TNGovt #கறுப்புபூஞ்சை #Mucormycosis #blackfungus #கொரோனா

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

'தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட 9 பேருக்கு நோய் கண்டறியப்பட்டுள்ளது"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். கருப்பு பூஞ்சை நோய் பற்றி ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
@DoHFWTN@twitter.com @TNDME1@twitter.com @RAKRI1@twitter.com

#Mucormycosis #blackfungus #கருப்புபூஞ்சை #breaking

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

கேரளாவில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளியின் கண் அகற்றல்
patrikai.com/in-kerala-eye-of-

#Patrikaidotcom #patient #Mucormycosis #blackfungus #kerala

Last updated 4 years ago