நூபுர் சர்மாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்துகளைத் திரும்பப் பெற வேண்டுமென அவருடைய ஆதரவாளர்கள் தலைமை நீதிபதியிடம் முறையீடு. ஒருவேளை அது நடக்குமென்றால் இந்தியாவிற்கு மிகவும் சோகமான நாளாகவே அமையும் - #BrindaKarat #CPIM #NupurSharma #HateSpeech https://bit.ly/3nSaa7i
#brindakarat #cpim #NupurSharma #hatespeech
கேரளத்தின் LDF ஆட்சியைக் கவிழ்க்க, பாஜகவோடு கைகோர்த்திருப்பது நீங்களும், உங்கள் கட்சியும்தான்... - தோழர் பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #RahulGandhi #Congress #BrindaKarat #pinarayivijayan @RahulGandhi@twitter.com @cpimspeak@twitter.com @pinarayivijayan@twitter.com
#cpim #rahulgandhi #congress #brindakarat #pinarayivijayan
கேரளத்தின் LDF ஆட்சியைக் கவிழ்க்க, பாஜகவோடு கைகோர்த்திருப்பது நீங்களும், உங்கள் கட்சியும்தான்... - தோழர் பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #RahulGandhi #Congress #BrindaKarat #PinarayiVijayan @RahulGandhi@twitter.com @cpimspeak@twitter.com @pinarayivijayan@twitter.com
#cpim #rahulgandhi #congress #brindakarat #pinarayivijayan
ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மசூதிகளில் லிங்கத்தை தேட வேண்டாம் என்றும், தேவையற்ற சர்ச்சைகளை கிளப்ப வேண்டாம் என்று பேசியது பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் நயவஞ்சகச் செயல் - #BrindaKarat #CPIM #RSS #BJP #MohanBhagwat #RSSBetrayedIndia
#brindakarat #cpim #rss #bjp #MOHANBHAGWAT #RSSbetrayedindia
2022 ஜூன் 6 பிற்பகல் 4 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டன உரை நிகழ்த்த உள்ளனர்.
சாதி, மத வேறுபாடுகளின்றி அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக உணர்வு கொண்ட மக்களும் இணைந்து குரல் எழுப்புவோம்... #CPIM #BrindaKarat #Bulldozers
#cpim #brindakarat #Bulldozers
மீண்டும் தோழர் பிருந்தா!
போராட்டங்களை புல்டோசர்களால் தடுக்க முடியாது...
குடிமக்கள் பேரணியை தடுக்கும் முயற்சியில் தில்லி காவல்துறை தோற்றது. #StopBulldozer #CitizensMarch #CPIM #BrindaKarat
படம்: காவல்துறையினரின் தடுப்பு முயற்சியின்போது எடுத்தது.
#StopBulldozer #CitizensMarch #cpim #brindakarat
இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 12 கடைகள், மசூதி நிர்வாகிகளையும் தோழர் பிருந்தா காரத் சந்தித்தார்.
அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சட்ட உதவிகளை வழங்கும். #Jahagirpuri #Delhi #Bulldozers #BulldozerInjustice #StopHatred #BrindaKarat
#jahagirpuri #delhi #Bulldozers #bulldozerinjustice #Stophatred #brindakarat
ஜகாங்கீர்புரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை #CPIM டில்லி மாநிலக்குழு துவங்கியுள்ளது.
கலவரத்தின் போது கடை கொள்ளையடிக்கப்பட்ட சந்தீப் கர்க்கிற்க்கும் உதவிகள் வழங்கப்பட்டன. #Jahagirpuri #Delhi #Bulldozers #BulldozerInjustice #StopHatred #BrindaKarat
#cpim #jahagirpuri #delhi #Bulldozers #bulldozerinjustice #Stophatred #brindakarat
இதுதான் பாஜகவின் நவீன மனுவாத புதிய இந்தியா! நாம் அதை அடிமுதல் நுனிவரை எதிர்க்கிறோம். புதிய விடியலை காணும் வரையில் இப்போராட்டம் அணுதினமும் தொடரும். சிறுபான்மையினர் மீதான தாக்குதல் இந்தியா மீதான தாக்குதலே. புல்டோசர் அரசியலுக்கு எதிராக நாம் ஒவ்வொருவரும் நிற்க வேண்டும் - #BrindaKarat
"சிலைகள் எழுப்பப்படுகின்றன; வீடுகள் இடிக்கப்படுகின்றன; மக்கள் இனியும் பேசாவிட்டால் விரைவில் நாட்டையே அழித்துவிடுவார்கள்." - @prakashraaj@twitter.com, திரைக்கலைஞர் #Jahangirpuri #BrindaKarat #Bulldozers #BulldozerInjustice #StopHatred #Prakashraj
#Jahangirpuri #brindakarat #Bulldozers #bulldozerinjustice #Stophatred #PrakashRaj
ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்படவர்களின் உரிமைகளுக்காக என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது.- தோழர் @vijayanpinarayi@twitter.com , கேரள முதல்வர் #Jahangirpuri #BrindaKarat #Bulldozers #BulldozerInjustice #StopHatred #PinarayiVijayan
#Jahangirpuri #brindakarat #Bulldozers #bulldozerinjustice #Stophatred #pinarayivijayan
காம்ரேட் கம்யூனிஸ்ட் பிருந்தா #Jahangirpuri #BrindaKarat #Bulldozers #BulldozerInjustice #StopHatred More: https://youtu.be/e7743geRlYU @cpimspeak@twitter.com
#Jahangirpuri #brindakarat #Bulldozers #bulldozerinjustice #Stophatred
RT @sairashahhalim@twitter.com
Pl catch me in conversation with comrade #BrindaKarat at 9 pm on #BulldozerPolitics of hate and what lies ahead on the CPIM WEST BENGAL official page.
🐦🔗: https://twitter.com/sairashahhalim/status/1517149025220587520
#brindakarat #BulldozerPolitics #Jahangirpuri
RT @sairashahhalim@twitter.com
Pl catch me in conversation with comrade #BrindaKarat at 9 pm on #BulldozerPolitics of hate and what lies ahead on the CPIM WEST BENGAL official page.
🐦🔗: https://twitter.com/sairashahhalim/status/1517149025220587520
#brindakarat #BulldozerPolitics #Jahangirpuri
நான் ஒரு கம்யூனிஸ்ட். மக்கள் எங்கெல்லாம் துன்புறுகிறார்களோ நாங்கள் அங்கு செல்வோம். எங்கெல்லாம் அநீதி நிகழ்கிறதோ நாங்கள் அங்கு செல்வோம். அதனால் ஜஹாங்கிர்புரி சென்றோம். @cpimspeak@twitter.com #BrindaKarat #Bulldozers #BulldozerInjustice
#brindakarat #Bulldozers #bulldozerinjustice
புல்டோசர் முன் துணிச்சலாக நின்ற பிருந்தா காரத்! #CPIM #PBM #BrindaKarat #Bulldozers #bulldozerinjustice #BulldozerPolitics More : https://youtu.be/CE3D2OjXfeo
#cpim #pbm #brindakarat #Bulldozers #bulldozerinjustice #BulldozerPolitics
ஜஹாங்கிர்புரியின் புல்டோசர்களுக்கு முன்னால் நிமிர்ந்து நிற்கும் தோழர் பிருந்தா காரத்...!- டீஸ்தா செதல்வாட், சமூக செயல்பாட்டாளர் #CPIM #PBM #BrindaKarat #Bulldozers #bulldozerinjustice #BulldozerPolitics
#cpim #pbm #brindakarat #Bulldozers #bulldozerinjustice #BulldozerPolitics
ஜஹாங்கிர்புரியின் தியானன்மென் சதுக்கத்தில் புல்டோசர்களுக்கு முன்னால் நிமிர்ந்து நிற்கும் தோழர் பிருந்தா காரத்...! - டீஸ்தா செதல்வாட், சமூக செயல்பாட்டாளர் #CPIM #PBM #BrindaKarat #Bulldozers #bulldozerinjustice #BulldozerPolitics
#cpim #pbm #brindakarat #Bulldozers #bulldozerinjustice #BulldozerPolitics
It took #BrindaKarat, a 74 year woman to hit the ground and stop the bulldozers from destroying poor people's homes and livelihoods. Bulldozers that wouldn't stop even after Supreme court order!
Lal Salaam comrade 🙌
அன்புத் தோழர்களே, நாடாளுமன்றத்திலே பலவீனம் இருக்குமேயானால்... வீதிகளிலே உள்ள பலம் இந்நாட்டைக் காக்கும்! #CPIM PBM #BrindaKarat #Bulldozers #bulldozerinjustice #BulldozerPolitics
#cpim #brindakarat #Bulldozers #bulldozerinjustice #BulldozerPolitics