CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஒன்றிய மோடி அரசாங்கம், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குச் சொந்தமான 14,917 மொபைல் டவர்களை, தேசிய பணமதிப்பாக்கும் திட்டத்தின் (National Monetisation Pipeline) கீழ், தனியாரிடம் ஒப்படைத்திட முடிவு செய்திருக்கிறது.

#bsnl #bsnltowers #NationalMonetisationPipeline #auab

Last updated 2 years ago