இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 12 கடைகள், மசூதி நிர்வாகிகளையும் தோழர் பிருந்தா காரத் சந்தித்தார்.
அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சட்ட உதவிகளை வழங்கும். #Jahagirpuri #Delhi #Bulldozers #BulldozerInjustice #StopHatred #BrindaKarat
#jahagirpuri #delhi #Bulldozers #bulldozerinjustice #Stophatred #brindakarat
ஜகாங்கீர்புரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை #CPIM டில்லி மாநிலக்குழு துவங்கியுள்ளது.
கலவரத்தின் போது கடை கொள்ளையடிக்கப்பட்ட சந்தீப் கர்க்கிற்க்கும் உதவிகள் வழங்கப்பட்டன. #Jahagirpuri #Delhi #Bulldozers #BulldozerInjustice #StopHatred #BrindaKarat
#cpim #jahagirpuri #delhi #Bulldozers #bulldozerinjustice #Stophatred #brindakarat
ஆர்.எஸ்.எஸ் - பாஜகவின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான புல்டோசர் அரசியலை கண்டித்து 28.04.2022 ஜந்தர் மந்தரில் இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்! #Jahagirpuri #Delhi #Bulldozers #BulldozerInjustice #StopHatred
#jahagirpuri #delhi #Bulldozers #bulldozerinjustice #Stophatred
"சிலைகள் எழுப்பப்படுகின்றன; வீடுகள் இடிக்கப்படுகின்றன; மக்கள் இனியும் பேசாவிட்டால் விரைவில் நாட்டையே அழித்துவிடுவார்கள்." - @prakashraaj@twitter.com, திரைக்கலைஞர் #Jahangirpuri #BrindaKarat #Bulldozers #BulldozerInjustice #StopHatred #Prakashraj
#Jahangirpuri #brindakarat #Bulldozers #bulldozerinjustice #Stophatred #PrakashRaj
ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்படவர்களின் உரிமைகளுக்காக என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது.- தோழர் @vijayanpinarayi@twitter.com , கேரள முதல்வர் #Jahangirpuri #BrindaKarat #Bulldozers #BulldozerInjustice #StopHatred #PinarayiVijayan
#Jahangirpuri #brindakarat #Bulldozers #bulldozerinjustice #Stophatred #pinarayivijayan
காம்ரேட் கம்யூனிஸ்ட் பிருந்தா #Jahangirpuri #BrindaKarat #Bulldozers #BulldozerInjustice #StopHatred More: https://youtu.be/e7743geRlYU @cpimspeak@twitter.com
#Jahangirpuri #brindakarat #Bulldozers #bulldozerinjustice #Stophatred
இசுலாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான டெல்லி, ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை நிறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் முன்னறிவிப்பின்றி சட்டவிரோதமாக வீடுகளை இடித்தது பாஜக வசமுள்ள வடக்கு டெல்லி மாநகராட்சி #Bulldozers #bulldozerinjustice #BulldozerPolitics
#Bulldozers #bulldozerinjustice #BulldozerPolitics
நான் ஒரு கம்யூனிஸ்ட். மக்கள் எங்கெல்லாம் துன்புறுகிறார்களோ நாங்கள் அங்கு செல்வோம். எங்கெல்லாம் அநீதி நிகழ்கிறதோ நாங்கள் அங்கு செல்வோம். அதனால் ஜஹாங்கிர்புரி சென்றோம். @cpimspeak@twitter.com #BrindaKarat #Bulldozers #BulldozerInjustice
#brindakarat #Bulldozers #bulldozerinjustice
புல்டோசர் முன் துணிச்சலாக நின்ற பிருந்தா காரத்! #CPIM #PBM #BrindaKarat #Bulldozers #bulldozerinjustice #BulldozerPolitics More : https://youtu.be/CE3D2OjXfeo
#cpim #pbm #brindakarat #Bulldozers #bulldozerinjustice #BulldozerPolitics
ஜஹாங்கிர்புரியின் புல்டோசர்களுக்கு முன்னால் நிமிர்ந்து நிற்கும் தோழர் பிருந்தா காரத்...!- டீஸ்தா செதல்வாட், சமூக செயல்பாட்டாளர் #CPIM #PBM #BrindaKarat #Bulldozers #bulldozerinjustice #BulldozerPolitics
#cpim #pbm #brindakarat #Bulldozers #bulldozerinjustice #BulldozerPolitics
ஜஹாங்கிர்புரியின் தியானன்மென் சதுக்கத்தில் புல்டோசர்களுக்கு முன்னால் நிமிர்ந்து நிற்கும் தோழர் பிருந்தா காரத்...! - டீஸ்தா செதல்வாட், சமூக செயல்பாட்டாளர் #CPIM #PBM #BrindaKarat #Bulldozers #bulldozerinjustice #BulldozerPolitics
#cpim #pbm #brindakarat #Bulldozers #bulldozerinjustice #BulldozerPolitics
அன்புத் தோழர்களே, நாடாளுமன்றத்திலே பலவீனம் இருக்குமேயானால்... வீதிகளிலே உள்ள பலம் இந்நாட்டைக் காக்கும்! #CPIM PBM #BrindaKarat #Bulldozers #bulldozerinjustice #BulldozerPolitics
#cpim #brindakarat #Bulldozers #bulldozerinjustice #BulldozerPolitics
தில்லி #Jahangirpuri இல், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி வீடுகள் இடிப்பதை நிறுத்த அவ்விடத்திற்கு தோழர்களுடன் விரைந்து சென்றார் #CPIM PBM #BrindaKarat. #BJP-#RSS திட்டத்தை அம்பலப்படுத்துவோம்! களத்தில் முன் நின்று எதிர்ப்போம்! #Bulldozers #bulldozerinjustice #BulldozerPolitics
#Jahangirpuri #cpim #brindakarat #bjp #rss #Bulldozers #bulldozerinjustice #BulldozerPolitics
தில்லி #Jahangirpuri யில், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி வீடுகள் இடிப்பதை நிறுத்த அவ்விடத்திற்கு தோழர்களுடன் விரைந்து சென்றார் #CPIM PBM #BrindaKarat. #BJP-#RSS திட்டத்தை அம்பலப்படுத்துவோம்! களத்தில் முன் நின்று எதிர்ப்போம்! #Bulldozers #bulldozerinjustice #BulldozerPolitics
#Jahangirpuri #cpim #brindakarat #bjp #rss #Bulldozers #bulldozerinjustice #BulldozerPolitics