CryptoNewsBot · @cryptonewsbot
686 followers · 36744 posts · Server schleuss.online
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பெரும் பணக்காரர்களுக்கு வரிச்சலுகைகளையும் கூட்டுக் கொள்ளை முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடிகளையும் நிறுத்துங்கள். பொது முதலீடுகளை உயர்த்தி வேலை வாய்ப்புகளை பெருக்குங்கள். உற்பத்தி பொருள் விற்பனை தேவைகளை அதிகரியுங்கள் - தோழர் @SitaramYechury@twitter.com

#cpim #unemployment #capitalinvestments

Last updated 2 years ago