கம்யூனிசத்தின் கோட்பாடுகள்(ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ்)
கம்யூனிசம் என்றால் என்ன?
பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய கொள்கை விளக்கம். #ComradeFriedrichEngels #CapitalismFailed #SocialismIsFuture #Socialism #Communism
#ComradeFriedrichEngels #capitalismFailed #SocialismIsFuture #socialism #communism
முதலாளித்துவத்தின் ஜனநாயகம் என்பது ஆளும் முதலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமே.
சுரண்டல் தன்மையுள்ள, அடிமைப்படுத்தும் முதலாளித்துவ சமூகத்தில் நடைபெறும் எல்லாவிதமான சீர்திருத்தங்களும் வெறும் ஒட்டு வேலைகள்தான் - தோழர் கிளாரா ஜெட்கின் #CapitalismFailed #SocialismIsFuture #ClaraZetkin
#capitalismFailed #SocialismIsFuture #clarazetkin