CPIM Tamilnadu · @tncpim
224 followers · 13356 posts · Server mastodon.social

எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகை எவ்வளவு? அரசுக்கு இழப்பு எவ்வளவு? கேள்விக்கு “விபரங்கள் இல்லை” என அமைச்சர் பதில். சாமானியருக்கு துல்லிய கணக்கு. கார்ப்பரேட்டுகளுக்கு கணக்கே இல்லை. இதுதான் பாஜகவின் மாடல் - தோழர் @SuVe4Madurai@twitter.com

#petrol #diesel #cesses #ExciseDuty

Last updated 2 years ago