சென்னை பொங்கல் #chennaibookfest கண்காட்சியை உதயசந்திரன் ஐஏஎஸ் திறந்து வைத்தார். பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் துவங்கி வைக்க #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நூலை வாங்கிக் கொண்டார். ஜன.18ந் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெறுகிறது. #chennaibookfair
#cpim #chennaibookfest #ChennaiBookFair