குடியிருப்பு பட்டா வழங்கி கொண்டாட வேண்டிய நாளில் இடித்து அகற்ற தீர்மானம் போடுவதா? - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #ChennaiEviction #TNGovt
#cpim #chennaieviction #TNGovt
ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் குடியிருப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை; பெத்தேல் நகர் பாதுகாப்பு பேரவை, #CPIM இணைந்து நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி…! #ChennaiEviction
சிட்லப்பாக்க ஏரியை சுற்றி வாழ்ந்து வரும் மக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு என அகற்றுவதை எதிர்த்த #CPIM போராட்டம் #ChennaiEviction #CPIMStruggle More: https://youtu.be/llaVyFolgzk
#cpim #chennaieviction #CPIMStruggle
ஒன்றுபட்ட மக்கள் போராட்டம்: குடியிருப்புகளை அகற்ற முடியாமல் திரும்பி சென்ற அதிகாரிகள்! . #ChennaiEviction #CPIMStruggle More: https://youtu.be/9g1CiiL2B_c
#chennaieviction #CPIMStruggle
“இதெல்லாம் வெற்றி பெறக்கூடிய கோரிக்கைகளா?”, “விளம்பரத்துக்காக”, “அரசாணை வெளியிட்ட பிறகு மாற்ற முடியாது, நடக்கும் போராட்டம் சாகச போராட்டம்” என போராடிக் கொண்டிருந்த தோழர்கள் மீது ஏவப்பட்டன.
#CPIM #ChennaiEviction #KPPark #PeoplesLivesMatter More: https://bit.ly/3tVGolD
#cpim #chennaieviction #KPPARK #peopleslivesmatter
இது செங்கொடியின் விடாப்பிடியான போராட்டத்தால் விளைந்த வெற்றி! - தோழர் ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #ChennaiEviction #KPPark #PeoplesLivesMatter More: https://bit.ly/3tVGolD
#cpim #chennaieviction #KPPARK #peopleslivesmatter
இன்று #CPIM மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டு தோழர்கள். #SathyaVaniMuthuNagar #KPPark #ChennaiEviction
#cpim #SathyavaniMuthuNagar #KPPARK #chennaieviction
வகையில் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா சால்வை அணிவித்து புத்தகத்தை நினைவுப் பரிசாக வழங்கினர். #ChennaiEviction
கோவிந்தசாமி நகர் மக்களின் வீடுகள் இடிப்பு; நீதியும் சட்டமும் ஒரு சிலருக்கு மட்டுமா? - தோழர் ஆர்.வேல்முருகன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #ChennaiEviction
கோவிந்தசாமி நகர் மக்களின் வீடுகள் இடிப்பு; நீதியும் சட்டமும் ஒரு சிலருக்கு மட்டுமா? - தோழர் ஆர்.வேல்முருகன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #ChennaiEviction More: https://youtu.be/rRrjtECHxHM https://twitter.com/tncpim/status/1525015487092035585/video/1
சென்னை மாநகரம் யாருக்கானது? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும் மக்கள் பிரதிநிதிகளும் இருக்கையில் மக்களை சில அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து வெளியேற்றுவது ஏன்? #CPIM மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் ஜி.செல்வா பதில்கள் #chennaieviction #stopeviction #stopbulldozing
#cpim #chennaieviction #stopeviction #stopbulldozing
கோவிந்தசாமி நகர் மக்களின் வீடுகளை இடித்து அனாதைகள் போல ஆக்கியுள்ள பொதுப்பணித் துறை - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #ChennaiEviction #PWD #TNgovt More : https://youtu.be/wLgE1ZvorBY
#cpim #chennaieviction #pwd #TNGovt
இனி வீடுகள் இடிக்கப்பட்டால் கோவிந்தசாமி நகரில் புதிதாக கட்டப்படும் தொழிலதிபர்களின் குடியிருப்பில் மக்களை குடியேற்றுவோம்! - தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர் #CPIM #ChennaiEviction #TNGovt #CourtJudgement
#cpim #chennaieviction #TNGovt #CourtJudgement
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் குடியிருப்புகளுக்கான பங்களிப்பு தொகையை குறைத்தும், சுலபத் தவணை முறையில் கட்டவும் ஆணை பிறப்பித்த
@CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com அவர்களுக்கு #CPIM நன்றி! - தோழர் @kbcpim@twitter.com #ChennaiEviction #TNGovt #Tamilpolitics
#cpim #TNGovt #tamilpolitics #chennaieviction
குடியிருக்கும் மக்களிடம் 1.5 லட்சம் கேட்ட அரசாணை ரத்து; #CPIM தொடர் போராட்டம் வெற்றி! @aiadmkofficial@twitter.com போட்ட அரசாணையை ரத்து செய்துள்ள @cmotamilnadu@twitter.com @mkstalin@twitter.com அவர்களுக்கு நன்றி. வாழ்விட உரிமைக்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்!- @gselva158@twitter.com #ChennaiEviction #CPIMStruggles
#cpim #chennaieviction #CPIMStruggles
சென்னையிலுள்ள உழைக்கும் மக்கள் பெற்று வந்த கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அத்துனையையும் கருவறுக்கும் செயலாக மாறிய தோல்வியுற்ற சென்னை மறுகுடியமர்வு திட்டம் - தோழர் ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #ChennaiEviction #TNGovt #Tamilpolitics More: https://youtu.be/BofHkIfXdKY https://twitter.com/tncpim/status/1473676830330826759/video/1
#chennaieviction #TNGovt #tamilpolitics #cpim
சென்னை உழைக்கும் மக்களின் வாழ்விட உரிமைக்காக #CPIM எடுத்த தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி #KPPark #CPIM #KPPark #chennaieviction #peopleslivesmatter #CPIMStruggles Full Video: https://youtu.be/kqRXTTEUg0g
#chennaieviction #CPIMStruggles #cpim #KPPARK #peopleslivesmatter