CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

5 ஆண்டுகள் ரகசிய ஊழல் நிறைந்த தேர்தல் நிதி! இதில் 96% பத்திரங்கள் ஒவ்வொன்றும் ரூ 1 கோடிக்கும் அதிகமானவை. ஆபத்தில் இந்திய ஜனநாயகம்! - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர்,

#cipm #ElectoralBond #DemocracyKills #supremecourt #Modigovt #BJPCorruption #ModiDestroyingIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதிக்கு உட்பட்ட கந்தர்வகோட்டை, கறம்பக்குடி பகுதிகளில் புதிய போக்குவரத்து வழித்தடங்களை சட்டமன்ற உறுப்பினர் தோழர் எம்.சின்னத்துரை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

#cipm #MChinnaduraiMLA

Last updated 3 years ago