CPIM Puducherry · @cpimpy
34 followers · 57 posts · Server mstdn.social

புதுச்சேரி அரசியல் மாற்றுக்கு திசைவழி காட்டும் ஜூலை 30 தியாகிகள் தினம். -தோழர் வெ. பெருமாள்.

அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிராக அனைத்து பகுதி மக்களும் போராடி வருகிறார்கள். இத்தகப் போராட்டங்கள் மேலும் வலுப்பெறுவதும், சமூக நீதி அடிப்படையிலான மாற்று அரசை மத்தியிலும் மாநிலத்திலும் அமைத்திட புதுச்சேரி தொழிலாளி வர்க்கம் இடைவிடாது போராடி வருகிறது.

ஜூலை 30 தியாகிகள் தினம் மக்கள் போராட்டங்களுக்கு கலங்கரை விளக்கமாய் வழிகாட்டுகிறது. மாற்று அரசியலை கட்டமைத்திட ஜூலை 30 தியாகிகளில் தினத்தில் நாம் உறுதி ஏற்போம்.

pycpim.in/july-30-martyrs-pudu

#பெருமாள #aituc #cpim #சஙகம #8மணிநேரவேலை #socialism #CommunistManifesto #karlmarx #communist #communism #வசுபபையா #புதுசசேரி #pondicherrydiaries #july30 #citu

Last updated 1 year ago

CPIM Puducherry · @cpimpy
32 followers · 41 posts · Server mstdn.social

Comrade Dr. Madhukar Kashinath Pandhe was born on July 11, 1925. We pay tribute to the memory of a great and steadfast working-class leader who, in many roles, toiled ceaselessly for the cause of working-class emancipation.

@cituhq @cpimspeak

#communist #cpim #mkpandhe #citu

Last updated 1 year ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

7 வருடங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க கோரி ஓய்வுபெற்ற பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் முற்றுகை போராட்டம்! More : youtu.be/AMWTKxyeT4c

#tnstc #workersprotest #citu

Last updated 2 years ago

CPIM Puducherry · @cpimpy
30 followers · 26 posts · Server mstdn.social

தொழிற்சாலை நிர்வாகத்தால் வேலை இழந்து தவிக்கும் புதுச்சேரி தொழிலாளர்களுக்கு ஆதரவாக தற்போது போராட்ட களத்தில் புதுச்சேரி தொழிலாளர் வர்க்கம்.

fb.watch/gY7kZL_WPp/?mibextid=

#workersrights #புதுசசேரி #citu #hngil

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தமிழ்நாடு 15வது மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்...

#citu #citu15thconf

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஏகாதிபத்தியம் இருக்கும் வரை யுத்தமும்
முதலாளித்துவம் இருக்கும் வரை சுரண்டலும் இருக்கும் - மாநில மாநாட்டு கொடியை ஏற்றி வைத்து சிஐடியு மூத்த தலைவர் தோழர் @tkrcpim@twitter.com

#citu #citu15thconf

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

யமஹா மோட்டார் தொழிற்சாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்! தமிழக அரசு தலையிட்டு சுமூகத் தீர்வு காண வலியுறுத்தல்! Read More : bit.ly/3TpnMVm

#cpim #yamaha #citu #CITUProtest #workersprotest

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இப்போது 2வது வேலைநிறுத்தம்
இன்று 3 வது நாள். இன்றும் மாவட்ட ஆட்சியர் முன் பேச்சுவார்த்தை...
வெல்வோம். துரோகங்கள் நொறுங்கும் - தோழர் @prekan07@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர்

#cpim #yamaha #citu #CITUProtest #workersprotest

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கம் (CITU) சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட முடிவில் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

#swiggy #swiggyemployees #citu

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஆர்எஸ்எஸ் - பாஜகவிடமிருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க 2023 பட்ஜெட் தொடரின் போது நாடாளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் More: youtu.be/Si92BPSxh-o

#AIKS #citu #Modigovt #BJPFails #Modi4Corporates

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

நாட்டிலுள்ள அனைத்து முற்போக்கு, ஜனநாயக மற்றும் நாட்டுப்பற்று கொண்ட மக்கள் அனைவரும் தங்கள் ஆதரவை அளித்திட வேண்டும்.

#AIKS #india #BJPTerror #RSSTerror #ModiDestroyingIndia #BJPBetrayedIndia #citu

Last updated 2 years ago

Aparna · @chhuti
245 followers · 24049 posts · Server mastodon.social

RT @SNidiyanga@twitter.com

Comrades visiting the flood hit slums in Bangalore

🐦🔗: twitter.com/SNidiyanga/status/

#citu #imfk #BangaloreRains #BangaloreFloods

Last updated 2 years ago

Aparna · @chhuti
267 followers · 24664 posts · Server mastodon.social

RT @SNidiyanga@twitter.com

Comrades visiting the flood hit slums in Bangalore

🐦🔗: twitter.com/SNidiyanga/status/

#citu #imfk #BangaloreRains #BangaloreFloods

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

சுய விளம்பரம் மூலம் மக்களை ஏமாற்றுகிறார்கள். மக்கள் ஒரு தத்துவத் தோடு திரண்டுவிட்டால் ஆட்சியாளர்கள் காணாமல் போவதுதான் வரலாறு - தோழர் @ascituas@twitter.com மாநிலத் தலைவர்

#citu #india #casteism #AntiLabour #AntiPeople

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசாங்கத்தின் தொழிலாளி விரோத, விவசாயிகள் விரோத, விவசாயத் தொழிலாளி விரோத, அனைத்து மக்கள் விரோத மற்றும் தேச விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஆக.1 முதல் நாடு தழுவிய கூட்டுப் பிரச்சாரம்-இயக்கம்

#citu #CITUProtest #Modigovt #BJPFails #BJPTerror #pricehike

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

விஷவாயு தாக்கி தொழிலாளி பலி; ரூ 25 லட்சம் நிவாரணம் வழங்க சிஐடியு கோரிக்கை

#citu #CITUDemands #poisongas #drainage #ManualScavenging #IPC302

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.பாரதி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சோழிங்கநல்லூர் தொகுதி குடியிருப்போர்சங்கங்களின்பேரமைப்பு தலைவர் டி.ராமன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், தலைவர் விஜயகுமார், மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு உள்ளிட்டோர் பேசினர்.

#sfi #cpim #citu #dyfi

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

BHEL பொதுத்துறை நிறுவன தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் சிஐடியு வெற்றி!

#citu #CITUProtest #union #victory #BHEL

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்த அபாயங்களை உணர்ந்து, இதற்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்த வேண்டும் - தோழர் @ascituas@twitter.com, மாநிலத் தலைவர்

#citu #Agneepath #AgnipathScheme #AgnipathProtests #ModiBetrayedYouths

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தையல் கலைஞர்களின் ஓய்வூதியத்தை ₹. 3 ஆயிரமாக உயர்த்துக... தோழர் @ascituas@twitter.com மாநிலத் தலைவர்

#citu #tailoring #textileindustry #lowproduction #cotton #thread #pricehike #BJPGovt #TNGovt

Last updated 2 years ago