#CITU தமிழ்நாடு 15வது மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்... #CITU15thConf
ஏகாதிபத்தியம் இருக்கும் வரை யுத்தமும்
முதலாளித்துவம் இருக்கும் வரை சுரண்டலும் இருக்கும் - #CITU மாநில மாநாட்டு கொடியை ஏற்றி வைத்து சிஐடியு மூத்த தலைவர் தோழர் @tkrcpim@twitter.com #CITU15thCONF