The first batch of Chief Minister's Fellows.
Congratulations to all of them working for the development of our state 👏👏👏
RT @mkstalin@twitter.com
பலரது சிந்தனைகள் - கனவுகளின் கூட்டுச் சேர்க்கையாக #DravidianModel அரசு திகழ, இளைஞர்களது புதிய சிந்தனைகள் அரசுடன் கைகோக்க #CMFellowship ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அரசு இயந்திரத்தில் இளைய ரத்தம் பாய்ச்சப்படுகிறது. புதுமையான தமிழகத்துக்கான பாதை வகுக்கப்படுகிறது.
https://www.facebook.com/MKStalin/posts/pfbid0kydF1xkVaU2oJNMGHMBsPH2q3Loc9n13cQCiLP35bS7vBu4jbX5K3oFbHToATLN6l