பொது சொத்துக்களை கொள்ளை அடிக்க வழி வகுத்தல், வசதி படைத்தவர்களுக்கு அபரிமித வரிச் சலுகைகள், கூட்டுக் கொள்ளை வஞ்சகக் களவாணி முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி இவைதான் மோடி அரசின் உண்மை சொரூபம் - தோழர் @SitaramYechury@twitter.com செயலாளர் #CPIM #Unemployment #CMIEreport #ModiFailed #Modi4Corporates
#cpim #unemployment #cmiereport #modifailed #Modi4Corporates