மாநிலங்களில் உள்ள கூட்டுறவு அமைப்புகளை கைப்பற்ற ஒரு வரைவு சட்டம்; நிர்வாகம் & அதிகாரத்தை தன் கைகளில் குவித்து கொள்வதும் அரசியல் சட்டம் உத்தரவாதப்படுத்தும் கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பதும் மோடி அரசு கொள்கைகளின் கேடு கெட்ட முத்திரையாக உள்ளது #Cooperatives #CooperativeFederalism
#cooperatives #cooperativefederalism
ஒரு நாட்டின் மனிதவளத்தை சூறையாடும் அரசு மோடி அரசு - தோழர்.ஜி.செல்வா, மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #Petrolpricehike #FuelTaxes #ModiLies #CooperativeFederalism More: https://youtu.be/ZZqmTnHD8oI
#cpim #PetrolPriceHike #FuelTaxes #ModiLies #cooperativefederalism
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பிரதமர் விமர்சிக்கிறார். பிரதமரின் இந்த வார்த்தைகள் கவலை அளிக்கிறது; பொறுப்பில் இருக்கும் அவர் இவ்வாறு பேசக் கூடாது” - தோழர் கே.என்.பாலகோபால், கேரள நிதியமைச்சர் #LDFGovt #CPIM #FuelTaxes #FuelPriceHike #ModiLies #CooperativeFederalism
#LDFgovt #cpim #FuelTaxes #fuelpricehike #ModiLies #cooperativefederalism
பிரதமரின் அவதூறுக்கு கேரள நிதியமைச்சர் பதிலடி; மாநிலங்கள் விதிக்கும் வரியை விட ஒன்றிய அரசு விதிக்கும் வரிகள் கூடுதல் என்பதால் அதை மறைக்கவே பிரதமர் திசை திருப்பல் உத்தியை கையாள்கிறார்... #LDFGovt #CPIM #FuelTaxes #FuelPriceHike #ModiLies #CooperativeFederalism
#LDFgovt #cpim #FuelTaxes #fuelpricehike #ModiLies #cooperativefederalism