CPIM Tamilnadu · @tncpim
224 followers · 13341 posts · Server mastodon.social

அவங்களா எடுத்திட்டு ஓடிப்போனா "திருட்டு"

கடனை திருப்பிக் கட்ட வேணாம்னு அரசாங்கமே சொல்லிட்டா அதற்கு பேரு "தள்ளுபடி" - தோழர் @badricpim@twitter.com மாநிலக்குழு உறுப்பினர் @nsitharaman@twitter.com

#cpim #loan #corporateloan #writeoff #taxation #BJPGovt #Modi4Corporates #BJPDestroyingINDIA

Last updated 2 years ago