CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

சிறு குறு நடுத்தர தொழில் முனைவோரின் கோரிக்கைகளை நிறைவேற்ற மோடி அரசு தவறிவிட்டது...

தொழில் முனைவோர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் - தோழர் @SitaramYechury@twitter.com

#cpim #covai #Avinashi #ICCI #industrialentrepreneur

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

முன்னாள் எம்.எல்.ஏ. , உடல்நலக்குறைவால் காலமானார் patrikai.com/thangam-passed-aw via @patrikaidotcom@twitter.com

@arivalayam@twitter.com @TMCforTN@twitter.com

#DMK #coimbatore #Thangam #covai #தங்கம் #கோவை

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஜாப் ஆர்டருக்கான ஜிஎஸ்டி வரிகளை முற்றிலுமாக ரத்து செய்ய பி.ஆர்.நடராஜன் எம்.பி வலியுறுத்தல் ! .

#covai #gst #IndustrialDevelopment #SmallScaleIndustries

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கோவை பழங்குடியின சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், அவரது குடும்பத்திற்கு நிவாரணமும் வழங்குவதோடு, பழங்குடியின பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் @CMOTamilnadu@twitter.com வலியுறுத்துகிறது. @mkstalin@twitter.com

#covai #cpim #tribal

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

யானைகள் உயிரிழப்பு குறித்த விசாரணை அறிக்கை என்னவானது?

நவக்கரையில் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த இடத்தில் மட்டும் இது மூன்றாவது விபத்து என்பது கவலையளிக்கிறது - தோழர் பி.ஆர்.நடராஜன்.எம்.பி.,

#ForestOfficers #ElephantsDied #cpim #covai

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

#GovtMedicalCollege #PRNatarjanMP #covai #oxygen

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கோவையில் இன்று தொழில்துறை அமைச்சகம் சார்பில் 'ஏற்றுமதியாளர்கள் சங்கமம் கண்காட்சி' நடைபெற்றது. இதனை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எம்.பி. துவக்கி வைத்தார்.

#covai #export #IndustrialExhibition

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கோவை அரசு மருத்துவமனைக்கு 40 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரத்தை பி.ஆர்.நடராஜன்.எம்.பி., தலைமையில் ஆக்சன் எய்டு அமைப்பு வழங்கியது.

#covai #GovtHospital #Oxygenmachine #PRNatarajanMP

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கோவையில் மத்திய அரசின் சிஜிஎச்எஸ் மருத்து மையம் அமைக்க ஒப்புதல் பி.ஆர்.நடராஜன்.எம்.பியின் தொடர் முயற்சிக்கு வெற்றி! @PRNatarajan@twitter.com

#covai #chs #army #PRNatrajanMP

சார்பில் கோவை சிவனந்தபும் 2வது கிளை சார்பில் 2000 பேருக்கு காய்கறி தொகுப்பை பி.ஆர்.நடராஜன்.எம்.பி., வழங்கினார். More : youtu.be/AH3yqDzco3w

#cpim #covai #COVIDSecondWave #VegetablesDistribution #PRNatarajanMP #PRN4Covai

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சார்பில் கோவை சிவனந்தபும் 2வது கிளை சார்பில் 2000 பேருக்கு காய்கறி தொகுப்பை பி.ஆர்.நடராஜன்.எம்.பி., வழங்கினார். @PRNatarajan@twitter.com

#cpim #covai #COVIDSecondWave #VegetablesDistribution #PRNatarajanMP #PRN4Covai

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் எச்எம்எஸ் தொழிற்சங்கத்தின் சார்பில் மருத்துவத்துறை ஊழியர்களுக்கு ஆயிரம் பாட்டில் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர.நடராஜன் துவக்கி வைத்தார். @PRNatarajan@twitter.com

#covai #esi #PRNatarajanMP

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கோவை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக முன்கள பணியாளர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாவலர்களுக்கு மதிய உணவு இன்றிலிருந்து வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

#aidwa #FrontLineWorkers #covidsecondwaveinindia #covai

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கோவை சிபிஐ(எம்) கொரோனா தடுப்பு உதவி மையம்
Left Help Center for Covid-19
தொடர்புக்கு: 94438 84053 | 94887 08832 | 86800 91826 | 99941 58832 | 81898 02073#CovidSecondWave

#covai #COVIDSecondWave

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கொரோனா இலவச வாகன சேவையை பி.ஆர்.நடராஜன்.எம்.பி., துவக்கி வைத்தார்... More : youtu.be/tw7o4h1w7AQ

#COVIDSecondWave #EmergenyVan #PRNatrajanMP #covai

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மக்களுக்கு விழிப்பை ஏற்படுத்தி 'சுய ஊரடங்கிற்கு' தயார்ப்படுத்தினால்தான், அதிகரிக்கும் கொரோனா பரவலினை தடுக்க முடியும். @PRNatarajan@twitter.com

#PeopleSufferedCOVID #PRNatarajan #PRNaratajanMP #covai #lockdown #CovidScondWave

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரநிதிகள் பங்கேற்கிற ஆலோசனை கூட்டத்தை கொரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு நடத்த கோவை மாவட்ட ஆட்சியரிடம் பி.ஆர்.நடராஜன்.எம்.பி., வலியுறுத்தல் @PRNatarajan@twitter.com

#cpim #covai #PRNatarajanMP #COVID19 #covidvaccine #MPDemands #PeopleSufferedCOVID

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் - அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு போதிய மானியம் வழங்குக.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி கடிதம். @PRNatarajan@twitter.com

#AvinasilingamUniversity #cpim #covai #subsidy #PRNatarajanMP

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பள்ளி வேனில் சென்ற எல்.கே.ஜி., மாணவிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த டிரைவர் மற்றும் கிளீனருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கோவை, 'போக்சோ' கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. @aidwatn@twitter.com

#StopVioleneceAgainstChild #aidwa #covai

Last updated 4 years ago