BC Info Bot · @bcinfo
276 followers · 7221 posts · Server mastodon.roitsystems.ca
Heather · @abbynormative
239 followers · 575 posts · Server mstdn.social

Diamond from 'Diamond and Silk' died. She was hospitalized for COVID-19 at the end of November, which they want you to forget. thedailybeast.com/diamond-of-m

#coviddeath #COVID19

Last updated 2 years ago

Heather · @abbynormative
239 followers · 575 posts · Server mstdn-social.social.shrimpcam.pw

I feel like we've had this endless parade of deaths from COVID but we've collectively forgotten the actual cause.

Do folks remember it was COVID that took Pelé? Not cancer. He got an infection that landed him in the hospital and never recovered. He was in chemotherapy. apnews.com/article/world-cup-s

#coviddeath #MaskUp #Pele #COVID19

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

கொரோனாவால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய்! பிரதமர் மோடி அறிவிப்பு…
patrikai.com/pm-cares-will-hel via @patrikaidotcom@twitter.com

@PMOIndia@twitter.com

#coviddeath #COVID19 #PMCARESforChildren #PMCARES

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம்.கேர்ஸ் திட்டதின்மூலம் கல்வி உதவித்தொகை! பிரதமர் மோடி வழங்குகிறார்… patrikai.com/pm-narendra-modi- via @patrikaidotcom@twitter.com

#scholarship #education #coviddeath #COVID19 #PMCARESforChildren #PMCARES

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

இந்தியா: ஒரே ஆண்டில் 82 லட்சம் பேர் இறப்பு!
youtu.be/7the5XOnQTI via @YouTube@twitter.com

@INCIndia@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com

#coviddeath #coviddeaths #COVID19 #india

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

இந்தியா: ஒரே ஆண்டில் 41 லட்சம் கொலை!
youtu.be/7the5XOnQTI via @YouTube@twitter.com

@INCIndia@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com

#omg #Ohmygod #COVID19 #COVID #coviddeath #coviddeaths

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மோடி அரசாங்கம் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இலவச முழு கல்வியும் வேலை வாய்ப்புகளையும் உத்தரவாதம் செய்ய வேண்டும்.

#COVID19 #coviddeath #ModiFails

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கொரோனாவின்போது உடல்களை கங்கையில் வீசியது உண்மைதான்!

தேசிய தூய்மை கங்கை இயக்கத்தின் தலைமை இயக்குநர் ராஜ்வி ரஞ்சன் மிஸ்ரா

#coviddeath #GangaRiver #uttarpradesh #COVID19 #ThrowRiver #bjp #ModiFails #BJPDestroyingINDIA #BJPBetrayedIndia

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62739 posts · Server masthead.social

கொரோனா பொதுமுடக்க காலத்தில் 1லட்சத்து 53 ஆயிரம் பேர் தற்கொலை! கே.எஸ்.அழகிரி
patrikai.com/1-lakh-53-thousan via @patrikaidotcom@twitter.com

@KS_Alagiri@twitter.com @INCTamilNadu@twitter.com @INCIndia@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com

#lockdown #suicidal #death #coviddeath #COVID19

Last updated 3 years ago

Doctor dies of Covid. Tragic for him and his family.
Vaxxed status not mentioned. If he was not vaxxed it would be headlined.

bbc.co.uk/news/uk-england-bris

#coviddeath #vax

Last updated 3 years ago

NNY Liberty · @NNYLiberty
336 followers · 13986 posts · Server liberdon.com
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கொரோனாவால் பெற்றோர் பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ 3 லட்சம்! - தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் @CMOKerala@twitter.com @vijayanpinarayi@twitter.com

#pinarayivijayan #cpim #COVID19 #coviddeath #education #kerala #KeralaLeads #LDFgovt

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

இன்று 3951 விடுபட்ட மரணங்களை இன்று சேர்த்துள்ளது. நதிக்கரைகளில் பல பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட பின்பு அரசாங்கம் பரிசோதனைக்குப் பிறகு அதை ஏற்றுக் கொண்டு இன்று தகவலாக வெளியிட்டுள்ளத.

#coviddeath #bihar #COVID19 #பீகார்

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

புகலூர் காகித ஆலையில் கொரோனாவால் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக முதல்வருக்கு TNPL தொழிலாளர் சங்க கெளரவ ஆலோசகர் டி.கே.ரெங்கராஜன் Ex.MP வேண்டுகோள் @tkrcpim@twitter.com

#TNPL #PugalurPaperFactory #COVIDSecondWave #coviddeath

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

இறப்பால் தவிக்கும் குடும்பங்களுக்கு இறுதிச் சடங்கிற்கு மேலும் செலவாகாமல், நடைபெறும் முறைகேடுகளையும் அகற்றும் வகையிலும் பொது நல ஆர்வலர்கள் மூலம் செலவில்லா எரியூட்டுதலுக்கு ஏற்பாடு செய்தது மாநகராட்சி. @city_madurai@twitter.com @ptrmadurai@twitter.com @ksmoorthiydmk@twitter.com

#coviddeath #Madurai #மதுரை #COVID19

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

மாவட்டம், டிஎஸ்பி திரு சுவாமிநாதன், இன்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி. @tnpoliceoffl@twitter.com

#coviddeath #Tamilnadupolice #புளியங்குடி #தென்காசி

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அமெரிக்காவில், பிரேசிலில் தொற்று உச்சத்தில் இருந்த பொழுது ஏற்பட்ட தொற்று எண்ணிக்கை மற்றும் மரணங்களை விட இந்தியாவில் மே மாதத்தில் மிக அதிகம் - தோழர் சீத்தாராம் யெச்சூரி @SitaramYechury@twitter.com

#cpim #CovidSecondWace #coviddeath #america #BJPFails #BJPDestroyingINDIA

Last updated 3 years ago