ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டணி அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் காலில் போட்டு மிதிக்கிறது. மதத்தின் பெயரால் சமூகத்தை பிளவுபடுத்தும் இவர்களுக்கு எதிராக இடதுசாரிகள்- மதச்சார்பற்ற சக்திகள், ஜனநாயக சக்திகள், தேசபக்தர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். #CPI #CPI24thCONF #BJPGovt #RSSTerror
#cpi #cpi24thconf #BJPGovt #RSSTerror