CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்தியாவில் ஒரு மாநிலம் என்றால் அது ஒரு கலாச்சாரத்தை, ஒரு மொழியை, வெவ்வேறு பண்பாட்டு முறையை கொண்டிருக்கிறது. இந்த நாடு ஒருபோதும் ஆர்எஸ்எஸ்சின் ஒற்றைத் தன்மையை ஏற்காது. திருப்பூர் CPI 25வது மாநில மாநாட்டில் - தோழர் @kbcpim@twitter.com

#cpi25thconf #bjpslogan #BJPTerror #RSSTerror #cpim

Last updated 2 years ago