CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநிலக்குழு அலுவலகம், ஏ.கே.ஜி சென்டர் மீது வெடிகுண்டு வீச்சு. சுற்றுச்சுவர் சேதம். கடும் கண்டனங்கள்!

#cpim #AKGCentre #cpimkerala

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது. அப்படி விற்றால் அதை வாங்க மாநில அரசுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். பிரதமருக்கு கேரள முதல்வர் தோழர் @vijayanpinarayi@twitter.com கடிதம்.

#cpimkerala #publicsector #privatisation #Modigovt #PinayariVijayan #HLLLifecare #kerala

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது. அப்படி விற்றால் அதை வாங்க மாநில அரசுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். பிரதமருக்கு கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் கடிதம்.

#cpimkerala #publicsector #privatisation #Modigovt #PinayariVijayan #HLLLifecare #kerala

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், தலச்சேரியில் செயற்பாட்டாளரான தோழர் புன்னோல் ஹரிதாஸ் பயங்கரவாதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். நம்முடைய தோழர் தியாகி ஹரிதாஸ் அவர்களுக்கு செவ்வணக்கம்!

#cpimkerala #rss #cpim #ComradeHaridhas #CommunistMartyrs #RSSTerror #RSSGoons #RSSTerrorist

Last updated 3 years ago

218 followers · 13034 posts · Server mastodon.social

புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு; பாஜகவின் ஆபத்தான விளையாட்டு...

நடைபெற்றது ஜனநாயகத்தை விற்பனைக்கு வைத்தவர்களுக்கும் அதை வாங்க விருப்பம் தெரிவித்தவர்களுக்கும் இடையே நடைபெற்ற பரிவர்த்தனை - @vijayanpinarayi@twitter.com

#puducherry #cpim #pinarayivijayan #cpimkerala #ldf #puducherryfloortest

Last updated 4 years ago