சுற்றுச்சூழல் அனுமதியை மீறி ஈஷா, காருண்யா நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்டிட வலியுறுத்தி ஆலாந்துறையில் #CPIM #CPI #VCK, தந்தை பெரியார் திராவிடர் கழகம், #CPIML, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மோடி அரசின் வேலையின்மை, வெறுப்பு அரசியல், மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து மே 25 லிருந்து 31 வரை நாடு தழுவிய பிரச்சாரம்
கண்டன ஆர்ப்பாட்டம்
27.05.2022 வெள்ளிக்கிழமை காலை 10 மணி, வள்ளுவர் கோட்டம்.
கண்டனக் குரல் எழுப்பிட அனைவரும் வாரீர்!!! #CPIM #CPI #CPIML #VCK #BJPFails
#cpim #cpi #cpiml #VCK #BJPFails
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை நிறுத்து... சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ (எம்.எல்-லிபரசேன்) கட்சிகள் மே 26 - 27 தமிழகமெங்கும் போராட்டம் #CPIM #CPIMProtest #CPI #CPIML #VCK #BJPFails #BJPBetrayedPeople #BJPDestroyingIndia #ModiBetrayedPeople
#cpim #CPIMProtest #cpi #cpiml #VCK #BJPFails #BJPBetrayedPeople #BJPDestroyingINDIA #ModiBetrayedPeople
நூல் ஏற்றுமதியைத் தடை செய்! மூலபொருட்களின் விலையையும் கட்டுப்படுத்து... சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ (எம்.எல்-லிபரசேன்) கட்சிகள் மே 26 - 27 தமிழகமெங்கும் போராட்டம் #CPIM #CPIMProtest #CPI #CPIML #VCK #TextileIndustry #ThreadPrice #PriceHike #ModiGovt #BJPFails
#cpim #CPIMProtest #cpi #cpiml #VCK #textileindustry #Threadprice #pricehike #Modigovt #BJPFails
வேலையில்லாக் கால நிவாரணம் வழங்குவதற்கான மத்திய திட்டத்தை உருவாக்கு... சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ (எம்.எல்-லிபரசேன்) கட்சிகள் மே 26 - 27 தமிழகமெங்கும் போராட்டம் #CPIM #CPIMProtest #CPI #CPIML #VCK #Unemployment #NeedJob #GovtJobs #ModiGovt #BJPFails #BJPBetrayedPeople
#cpim #CPIMProtest #cpi #cpiml #VCK #unemployment #NeedJob #govtjobs #Modigovt #BJPFails #BJPBetrayedPeople
அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்புவதோடு, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கு... சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ (எம்.எல்-லிபரசேன்) கட்சிகள் மே 26 - 27 தமிழகமெங்கும் போராட்டம் #CPIM #CPIMProtest #CPI #CPIML #VCK #Unemployment #NeedJob #GovtJobs #ModiGovt #BJPFails
#unemployment #NeedJob #govtjobs #Modigovt #BJPFails #cpim #CPIMProtest #cpi #cpiml #VCK
கிராமப்புற வேலை உறுதி நாட்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதோடு, நகர்ப்புற வேலை உறுதி சட்டத்தை நிறைவேற்று... சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ (எம்.எல்-லிபரசேன்) கட்சிகள் மே 26 - 27 தமிழகமெங்கும் போராட்டம் #CPIM #CPIMProtest #CPI #CPIML #VCK #Unemployment #ModiGovt #BJPFails
#cpim #CPIMProtest #cpi #cpiml #VCK #unemployment #Modigovt #BJPFails
ஊரக வேலை உறுதி திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை உயர்த்துக!
மே 25 - 31 நாடு தழுவிய கூட்டு இயக்கம் இடதுசாரி கட்சிகள் அறைகூவல்...
சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ (எம்.எல்-லிபரசேன்) போராட்டம் #CPIM #CPI #CPIML #VCK #CPIMProtest #ModiGovt #BJPFails #BJPBetrayingPeople
#cpim #cpi #cpiml #VCK #CPIMProtest #Modigovt #BJPFails #BJPBetrayingPeople
வேலையின்மை, விலைவாசி உயர்வுக்கு எதிராக ஒன்றிய அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம். சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐஎம் (எம்எல்) பத்திரிகையாளர் சந்திப்பு #CPIM #CPIMProteat #CPI #VCK #CPIML
#cpim #CPIMProteat #cpi #VCK #cpiml
நாடு முழுவதும் பா.ஜ.கவுக்கு எதிராக எழுச்சி போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது! - தோழர் MK நடராஜன், மாநிலச் செயாலாளர்#CPIML #CPIM #Tripura #BJPTerror #EndBJPsTripuraTerror More : https://youtu.be/72JGazK7jUY
#cpiml #cpim #tripura #BJPTerror #EndBJPsTripuraTerror
3 வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வேலை நிறுத்தம்; சென்னையில் #CPIM @kbcpim@twitter.com #CPI இரா.முத்தரசன், #CPIML தோழர் எம்.கே.நடராஜன் & #VCK தலைவர் @thirumaofficial@twitter.com ஆகியோர் தலைமையில் மறியல் போராட்டம். #FarmersProtest #StandWithFarmers #RepealFarmActs #BharatBandh
#StandWithFarmers #RepealFarmActs #bharatbandh #cpim #cpi #cpiml #VCK #farmersprotest
ஆர்ப்பாட்டத்தில் @pycpim@twitter.com பிரதேச செயலாளர் இரா.ராஜாங்கம் தலைமை தாங்கினார், மத்தியக்குழு உறுப்பினர் தோழர் சுதா சுந்தர்ராமன் மற்றும் பிரதேசகுழு உறுப்பினர் தோழர்.தா.முருகன், #CPI மற்றும் #CPIML தலைவர்களும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். #CPIM #puducherryfloortest #BJP #RSS
#cpiml #cpim #puducherryfloortest #bjp #rss #cpi
ஆர்ப்பாட்டத்தில் @pycpim@twitter.com பிரதேச செயலாளர் இரா.ராஜாங்கம் தலைமை தாங்கினார், மத்தியக்குழு உறுப்பினர் தோழர் சுதா சுந்தர்ராமன் மற்றும் பிரதேசகுழு உறுப்பினர் தோழர்.தா.முருகன், #CPI மற்றும் #CPIML தலைவர்களும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். #CPIM #puducherryfloortest #BJP #RSS
#bjp #cpi #cpiml #cpim #puducherryfloortest #rss
நியமன உறுப்பினர்களுக்கு ஓட்டு உரிமை என்று ஜனநாயக கேலிக்கூத்து நடத்தி, MLAக்களை விலைக்கு வாங்கி புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு செய்த பாஜகவைக் கண்டித்து புதுவையில் இடதுசாரி கட்சிகள் சார்பில் போராட்டம் #CPIM #CPI #CPIML #puducherry #puducherryfloortest @pycpim@twitter.com
#cpim #cpi #cpiml #puducherry #puducherryfloortest
மக்கள் கோரிக்கைகளை வற்புறுத்தி செப்டம்பர் 19 அன்று இடதுசாரி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் #CPIM #CPI #CPIML #LeftParties #Protest
#cpim #cpi #LeftParties #protest #cpiml