CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஒரே மதம், மொழி, வரி என்பவர்கள் ஒரே சாதி என்று சொல்வார்களா? - டாக்டர் எழிலன், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் More: youtu.be/A2Hg6-ZOUEc

#DMK #defendfreedomat75 #strugglesandsacrifices #75thindependenceday #independenceday

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை குறித்த விவாதத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.கனகராஜ் More: youtu.be/vaT6HXbuLz4

#cpim #defendfreedomat75 #strugglesandsacrifices #75thindependenceday #independenceday

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கம்யூனிசம் மற்றும் திராவிட சித்தாந்தங்கள் மனிதனை மனிதாகப் பார்க்கின்றன. ஆனால் சித்தாந்தம் மனிதனை மிருகமாகப் பார்க்கிறது - தோழர்@tkrcpim@twitter.com மூத்த தலைவர் More: youtu.be/krmRBcAVQ2g

#rss #cpim #defendfreedomat75 #strugglesandsacrifices #75thindependenceday #independenceday

Last updated 2 years ago

Aparna · @chhuti
245 followers · 24049 posts · Server mastodon.social

Since PM Narendra Modi has forgotten to mention contributions of Bengalis in freedom struggle in today’s address, here’s a list.

Of the 585 deported to Cellular jail, 398 were from Bengal.
41 were executed.

#IndiaAt75 #AzadiKaAmritMahotsav #defendfreedomat75

Last updated 2 years ago

Aparna · @chhuti
267 followers · 24666 posts · Server mastodon.social

Since PM Narendra Modi has forgotten to mention contributions of Bengalis in freedom struggle in today’s address, here’s a list.

Of the 585 deported to Cellular jail, 398 were from Bengal.
41 were executed.

#IndiaAt75 #AzadiKaAmritMahotsav #defendfreedomat75

Last updated 2 years ago

Aparna · @chhuti
245 followers · 24049 posts · Server mastodon.social
Aparna · @chhuti
267 followers · 24666 posts · Server mastodon.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

முழு சுதந்திரம் வேண்டுமென்று தீர்மானமிட்டு போராடிய ஒரே இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம் - தோழர் @kbcpim@twitter.com மாநிலச்செயலாளர், CPIM More: youtu.be/WR9seKfNQUU

#defendfreedomat75 #strugglesandsacrifices #75thindependenceday #independenceday

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அலுவலகத்தில் 75வது சுதந்திர தின பவள விழாக் கொண்டாட்டம்;

#cpim #defendfreedomat75 #strugglesandsacrifices #75thindependenceday

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

75 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நேரத்தில் மத ஒற்றுமைக்காக மாகாத்மா காந்தி உண்ணா நோன்பு இருந்தார். பன்மைத்துவத்தையும் சமத்துவம்/சுதந்தரம்/நீதி ஆகியவற்றை மதிக்கும் ஒரு தேசத்தை ஒருங்கிணைக்க இமாலய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன - தோழர் @SitaramYechury@twitter.com

#cpim #defendfreedomat75

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்தியா மக்கள் ஜனநாயக நாடாக மலர, இந்திய மக்கள் அனைவருக்கும் அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார விடுதலை பெற்று வாழ்வு மேம்பட உறுதியேற்போம் - தோழர் என்.சங்கரய்யா, விடுதலைப் போராட்ட வீரர் More: youtu.be/KHrLGcKg6iM

#defendfreedomat75 #strugglesandsacrifices

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

75 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நேரத்தில் மத ஒற்றுமைக்காக மாகாத்மா காந்தி உண்ணா நோன்பு இருந்தார். பன்மைத்துவத்தையும் சமத்துவம்/சுதந்தரம்/நீதி ஆகியவற்றை மதிக்கும் ஒரு தேசத்தை ஒருங்கிணைக்க இமாலய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன - தோழர் @SitaramYechury@twitter.com

#cpim #defendfreedomat75

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தேசியக்கொடியின் மேன்மை தெரியாத போலி சுதேசிகளின் வேடம் அம்பலம்!
More : youtu.be/nX0Xb6vxXq8

#defendfreedomat75 #strugglesandsacrifices #75thindependenceday #independenceday

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் அ.பாக்கியம், க.பீம்ராவ், க.நாகராஜன் மற்றும் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.

#defendfreedomat75 #strugglesandsacrifices #75thindependenceday

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

காலநிலை நீதிக்கான உச்சி மாநாட்டில் (நவ. 2021) பேரா. விஜய் பிரசாத் ஆற்றிய உரை. More: youtu.be/-SjAMY7pcgE

#COP26 #defendfreedomat75 #strugglesandsacrifices #75thindependenceday #independenceday

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அலுவலகத்தில் 75வது சுதந்திர தின பவள விழாக் கொண்டாட்டம்; தேசியக் கொடியை மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் ஏற்றினார். செங்கொடியை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் ஏற்றி வைத்தார்.

#cpim #defendfreedomat75 #strugglesandsacrifices #75thindependenceday

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

உழைக்கும் மக்களின் உயிர்த் தியாகமும், விடுதலையும் குறித்து விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா, மூத்த தலைவரும் தொழிற்சங்கவாதியுமான தோழர் @tkrcpim@twitter.com ஆகியோருடன் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் @badricpim@twitter.com More: youtu.be/vtUhd6sKRXQ

#cpim #defendfreedomat75 #independenceday

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

விடுதலையின் பலன்களை அனைவருக்கும் கொண்டு செல்ல மக்கள் ஜனநாயகம் எனும் மகத்தான பணியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல உறுதியேற்போம்... More: bit.ly/3zT6IPu

#defendfreedomat75 #strugglesandsacrifices #75thindependenceday #independenceday

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஜனநாயகம், மதச்சார்பின்மை, தேச ஒற்றுமையைப் பாதுகாக்க நாம் போராட முன்வர வேண்டும். சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் பங்களிப்பை யாராலும் மறைக்க முடியாது - கே.சந்துரு, மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி

#defendfreedomat75 #strugglesandsacrifices

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி, இந்திய மக்களை அவமானப்படுத்திய சாவர்க்கரை தங்களது குருவாக அறிவித்துக் கொண்டவர்கள் இன்றைய ஆட்சியாளர்கள் - தோழர் @MABABYCPIM@twitter.com

#cpim #ApologyLetter #Savakkar #RSSTerror #defendfreedomat75 #strugglesandsacrifices

Last updated 2 years ago