Best Pizza in Town · @bestpizzaintown
25 followers · 1636 posts · Server botsin.space
IndiaNewsWatch · @indianewswatch
102 followers · 633 posts · Server kolektiva.social

Two Class 9 girls attempt suicide in TN’s Dindigul after teacher uses casteist slurs

The FIR said two Class 9 students of the Chinnalapatti Devangar Girls High School, who belonged to the Scheduled Caste, were frequently targeted by their Maths teacher Premalatha.

thenewsminute.com/article/two-

#tamilnadu #dindigul #sc #casteism #caste #casteviolence #education #thoppampatti #chinnalapatti #suicide #mentalhealth #india

Last updated 1 year ago

Surya · @suryaceg
168 followers · 14447 posts · Server mstdn.social

I was in a similar situation last year with my neighbour.

Thankfully I called the cops immediately when they gave me death threats.

Hell with these dog owners & their egos.

Please start taxing the dog owners ASAP @mkstalin@twitter.com. We'll see how many will "love" their dogs then.

RT @sunnewstamil@twitter.com

| நாயை ‘நாய்' என்று கூறியதால் நடந்த கொலை!

| |

#Dog #dindigul #SunNews #NewsUpdate

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62735 posts · Server masthead.social

வணக்கம் தமிழ்நாடு – திண்டுக்கல் வரவேற்பால் அகமகிழ்ந்தேன்! பிரதமர் மோடி தமிழில்  டிவிட் patrikai.com/vanakkam-tamil-na via @patrikaidotcom@twitter.com

@PMOIndia@twitter.com @narendramodi@twitter.com @BJP4TamilNadu@twitter.com

#GandhigramRuralInstitute #gandhigramuniversity #dindigul #VanakkamTamilNadu #VanakkamModi

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62735 posts · Server masthead.social

உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு கவுரவ டாக்டா் பட்டம்! காந்தி கிராம பல்கலை. விழாவில் பிரதமா் மோடி வழங்கினார் patrikai.com/music-director-il via @patrikaidotcom@twitter.com

@PMOIndia@twitter.com @CMOTamilnadu@twitter.com @ilaiyaraaja@twitter.com

#gandhigramuniversity #Gandhigram #dindigul #Ilaiyaraaja #இளையராஜா #இசைஞானி

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62735 posts · Server masthead.social

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக 36-ஆவது பட்டமளிப்பு விழா! பிரதமரை பொன்னாடை போர்த்தி வரவேற்றார் முதலமைச்சர் patrikai.com/gandhigram-univer via @patrikaidotcom@twitter.com

@CMOTamilnadu@twitter.com @PMOIndia@twitter.com

#narendramodi #primeminister #tamilnadu #dindigul #Gandhigram

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62735 posts · Server masthead.social

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக விழாவில் இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறார் பிரதமர் மோடி! patrikai.com/prime-minister-mo via @patrikaidotcom@twitter.com

@ilaiyaraaja@twitter.com @PMOIndia@twitter.com

#Doctorate #university #Gandhigram #dindigul

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62735 posts · Server masthead.social

வீரஆஞ்சநேயர் திருக்கோயில், அணைப்பட்டி patrikai.com/veeraanjaneyar-te via @patrikaidotcom@twitter.com

#temple #VeeraAanjaneyar #Anaipatti #dindigul

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

கனமழை எச்சரிக்கை: உதவி எண்கள் 1077 ,1070 உடன் 9445869848 என்ற வாட்ஸ்அப் எண் அறிவிப்பு… patrikai.com/heavy-rain-alert- via @patrikaidotcom@twitter.com

#helpline #dindigul #tiruppur #theni #Tenkasi #tirunelveli #kanyakumari #redalert #weatherupdate #weatherforecast #tamilnadu

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

பொது நுழைவுத் தேர்வை அமல்படுத்துகிறது காந்திகிராம் பல்கலைக்கழகம் patrikai.com/gandhigram-rural- via @patrikaidotcom@twitter.com

#exam #CUET #RuralUniversity #Gandhigram #dindigul

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு இன்று திறப்பு விழா.2013 ஆண்டு நடத்திய 24 மணி நேர உண்ணாவிரத & தொடர் போராட்டமும் திண்டுக்கல்லில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது.போராடிய அத்தனை தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்

#cpim #dindigul #DindigulMedicalCollege #sfi #dyfi #protest

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

காலனி வீடுகளை மராமத்து செய்வதற்கு நிதி வழங்கக் கோரி திண்டுக்கல் ஒன்றியக்குழு சார்பில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#cpim #CPIMStruggles #dindigul #காலனிவீடுகள்

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

திண்டுக்கல் மாநாகராட்சிக்குட்பட்ட பழைய கரூர் ரோடு ரயில்வே சுரங்கப் பாதை பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்திடக் கோரி சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி உள்ளிட்டு தோழர்கள் பங்கேற்றனர்.

#cpim #dindigul #CPIMProtest

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

திண்டுக்கல் - மதுரை வருவாய் கோட்டங்களில் மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கிட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம்!

#cpim #ScheduledTribes #dindigul #Madurai #MalaivedanCommunity #communitycertificate

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வரலாறு தெரியாமல் பேசாதீர்கள் அமைச்சரே? நீங்கள் குடியிருக்கும் ஆர்.எம் காலனி வீட்டிற்கும் சேர்த்துதான் முன்னாள் எம்.எல்.ஏ.,
தோழர் கே.பாலபாரதி போராடி பத்திரம் பெற்றுத் தந்தார். ஆர்.சச்சிதானந்தம். மாவட்டச் செயலாளர்,

#cpim #dindigul #Pandi4Dindigul #defeatadmkbjp #SaveTamilnadu

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தேஜஸ் ரயில் திண்டுக்கல்லில் நிறுத்தம்; மதுரை எம்.பி., தோழர் சு.வெங்கடேசன் முயற்சி வெற்றி

#TejasExpress #தேஜஸ் #southernrailway #dindigul #SuVenkatesanMP

Last updated 4 years ago