RT @isai_@twitter.com
திமுக தலைவர் மாண்புமிகு முதல்வர் @mkstalin@twitter.com & இளைஞரணி செயலாளர் @Udhaystalin@twitter.com வாழ்த்துகளுடன், கழக @DMKITwing@twitter.com வேலூர் மண்டல பொறுப்பாளராக கூடுதல் பொறுப்பை வழங்கிய கழக செயலாளர் முனைவர் @TRBRajaa@twitter.com அண்ணனிடம் கழகத்திற்காக தீவிரமாக உழைப்பேன் என உறுதியளித்து வாழ்த்து பெற்றேன்! 😊🙏🏽 #DMKITWing
தரம். எவரோ பேசட்டும், பொறுப்பிலிருந்து பேசினால் நடவடிக்கை கண்டிப்பா தேவை.
Actions speak 💯
RT @DMKITwing@twitter.com
"மதுரை தெற்கு மாவட்ட #DMKITwing துணை அமைப்பாளர் திரு. ஜெயச்சந்திரன் கழக கட்டுப்பாட்டை மீறியும், அணிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவர் அப்பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கம்"
- நிதியமைச்சரும், @DMKITwing@twitter.com செயலாளருமான Dr @ptrmadurai@twitter.com அவர்கள் அறிவிப்பு.
🐦🔗: https://twitter.com/DMKITwing/status/1451829347380199424
RT @cvganesan1@twitter.com
இன்று (22.06.2021) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் @tncpim@twitter.com மத்தியகுழு உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரராஜன் அவர்கள் மரியாதை நிமித்தம் சந்தித்தார்
#CMMKStalin
#TNGovt
#DMKITWING
#வியப்புக்குரிய_அணுகுமுறை
🐦🔗: https://twitter.com/cvganesan1/status/1407344347947876352
#CMMKStalin #TNGovt #dmkitwing #வியப்புக்குரிய_அணுகுமுறை
This is an amazing effort BY DMK IT WING.
The video shows all the dams built in DMK rule.
RT @DmkMaps@twitter.com
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் @googleearth@twitter.comல் காண இயலாதவர்களுக்காக...
#dmkitwing #DMK4TN
@mkstalin@twitter.com @ptrmadurai@twitter.com
#dmkitwing #watermanagement #DMK4TN
RT @DMKITwing
’கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளரும், மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் @ptrmadurai அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை’
Link: https://buff.ly/2Xiaj7i
RT @DMKITwing
'பாஜக - அதிமுக அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் செய்யும் அட்டக்கத்தி அரசியல்'
RT @DMKITwing
‘ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளின் அறிக்கையும் – மத்திய அரசின் மெத்தனமும்’
#LockdownWithoutPlan #dmkitwing