ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெற கரம் கோர்த்து களம் இறங்குவோம்! #DSMM #IndianConstitution #Secularism #SocialJustice
#dsmm #IndianConstitution #secularism #socialjustice
#IIT யில் இட ஒதுக்கீட்டைப் பறிப்பதற்கு எதிராக TNUEF சார்பில் 11.1.21 அன்று நடைபெறும் இணையவழி எதிர்ப்பிக்கத்தில் #DSMM துணைத் தலைவர் சுபாஷினி அலி, மதுரை எம்.பி, @suve4madurai@twitter.com, #TNUEF பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், #SFI மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தில்லி எல்லையில் தலித் விடுதலை முன்னணியின் (#DSMM) தில்லி மாநிலத் தலைவர் தோழர் நாது பிரசாத் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.