Miss Mooch 🌈 · @MoochYorkie
116 followers · 742 posts · Server ohai.social

We had a fabulous day @DyfiOspreys project yesterday 🦅🏴󠁧󠁢󠁷󠁬󠁳󠁿 😁👍 love Evan 🧸 Noah 🧸 Mooch bear 🧸 Travis 🧸 and Emlyn 🐉 😘 x x x x

#dyfiospreyproject #dyfi #ospreys #wales #bears #dragons #bearsofmastodon

Last updated 1 year ago

𝙳𝚊𝚗 · @dnnybrks
111 followers · 439 posts · Server masto.ai

Took a stroll near the new river crossing bridge that’s under construction in Machynlleth. It’s pretty impressive.

#dyfi #machynlleth #river #construction

Last updated 1 year ago

Christopher Lovegrove · @edpendragon
37 followers · 373 posts · Server mstdn.social
Christopher Lovegrove · @edpendragon
37 followers · 373 posts · Server mstdn.social
Christopher Lovegrove · @edpendragon
37 followers · 373 posts · Server mstdn.social
IndiaNewsWatch · @indianewswatch
70 followers · 400 posts · Server kolektiva.social

DYFI to screen 'banned' BBC documentary in Thiruvananthapuram, more campuses follow suit

The DYFI announcement on the screening in Kerala was made through a Facebook post. The screening will be at Poojappura at 6pm today, by Chala area committee. In Kannur university, it will be screened by Students' Federation of India (SFI), CPM's students wing, at 2pm on its Mangattuparamba campus. They will be holding screenings in Kochi as well, at Maharaja's College, Ernakulam Law College and CUSAT.

onmanorama.com/news/kerala/202

#bbc #documentary #gujaratpogrom #gujaratriots #narendramodi #modi #BJP #vhp #dyfi #cpm #kerala #sfi #kpcc #thiruvananthapuram #kochi #ernakulam #kannur #media #censorship #india

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தாய் மொழியை காவு வாங்கும் பாஜக அரசின் இந்தி மொழித் திணிப்பிற்கு எதிராக தமிழகம் தழுவிய போராட்டத்தின் பகுதியாக சென்னையில் நடைபெற்ற போராட்டம்.

#dyfi #sfi #stophindiimposition

கேரளா கரகுளம் ஏரியாவின் DYFI பகுதிச் செயலாளர் தோழர் பிரியங்கா கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட CPIM பேரூர் ஏரியா பகுதிச் செயலாளர் தோழர் ராஜலாலுக்கு தன் கல்லீரலில் பாதியை தானமாக வழங்கியிருக்கிறார்.

தோழருக்கு நெஞ்சம் நிறைந்த புரட்சி வாழ்த்துக்கள்...

#dyfi #liverdonation #priyanka

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

DB ஜெயின் அரசு உதவி பெறும் கல்லூரியின் பாடத்திட்டத்தை முடக்கி தனியார் கல்லூரியாக மாற்ற நினைத்த நிர்வாகத்தை தடுத்து நிறுத்திட கல்லூரி ஆசிரியர்கள் சிஐடியு உள்ளடக்கிய போராட்டக்குழு தொடர்ந்து போராடிய போராட்டத்திற்கு வெற்றி.

#cpim #sfi #DBJain #dyfi #stopprivatisation #saveeducation

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இதில் கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் கோ.மாதவன், தோழர்கள் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.

#cpim #aidwa #dyfi

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நூலை வெளியிட
தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பெற்றுக் கொண்டார்.

#dyfi #cpim

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

13,331 தற்காலிக ஆசிரியர் பணியை வாபஸ் பெற்று, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தரப்பணி வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுடன் சென்னை வளாகத்தில் 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை ஆதரத்து தலைவர்கள் கண்டனஉரையாற்றினர் t.co/sSLimJsHvu

#tet #dpi #dyfi

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.பாரதி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சோழிங்கநல்லூர் தொகுதி குடியிருப்போர்சங்கங்களின்பேரமைப்பு தலைவர் டி.ராமன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், தலைவர் விஜயகுமார், மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு உள்ளிட்டோர் பேசினர்.

#sfi #cpim #citu #dyfi

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ராணுவத்தில் ஒப்பந்த ராணுவ வீரர் முறையை புகுத்தும் அக்னிபத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மதுரை மாநகர் சார்பில் மதுரையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

#dyfi #Agneepath #AgnipathScheme #AgnipathProtests #modifailed #DyfiProtest

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்திய இராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் 'அக்னிபத்' திட்டத்தை கைவிட வலியுறுத்தி திருச்சியில் DYFI - போராட்டம். more : youtu.be/Y8neA561_c4

#trichy #dyfi #dyfitamilnadu #AgnipathRecruitmentScheme

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இந்திய இராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் 'அக்னிபாத்' திட்டத்தை கைவிட வலியுறுத்தி திருச்சியில் DYFI - போராட்டம்.

#trichy #dyfi #dyfitamilnadu #AgnipathRecruitmentScheme

Last updated 2 years ago

Aparna · @chhuti
245 followers · 24050 posts · Server mastodon.social

RT @TweetMitro@twitter.com

গতকাল শারীর শিক্ষা, কর্ম শিক্ষা চাকরি প্রার্থীদের ওপর পুলিসের বর্বরোচিত আক্রমণ। গ্রেপ্তার প্রায় ৭৭ জন। চার জন চাকরি প্রার্থীর কোন খবর পাওয়া যাচ্ছে না। রাতেই SSKM- এ উপস্থিত রাজ্য নেতৃত্ব।

🐦🔗: twitter.com/TweetMitro/status/

#dyfi

Last updated 2 years ago

Aparna · @chhuti
267 followers · 24667 posts · Server mastodon.social

RT @TweetMitro@twitter.com

গতকাল শারীর শিক্ষা, কর্ম শিক্ষা চাকরি প্রার্থীদের ওপর পুলিসের বর্বরোচিত আক্রমণ। গ্রেপ্তার প্রায় ৭৭ জন। চার জন চাকরি প্রার্থীর কোন খবর পাওয়া যাচ্ছে না। রাতেই SSKM- এ উপস্থিত রাজ্য নেতৃত্ব।

🐦🔗: twitter.com/TweetMitro/status/

#dyfi

Last updated 2 years ago

Aparna · @chhuti
245 followers · 24050 posts · Server mastodon.social

RT @itzsamya@twitter.com

339 DYFI comrades had been killed by militants in Punjab during the decade-long militancy and an attempt was made by religious fanatics to paint as an “anti-Sikh” organisation.

🐦🔗: twitter.com/itzsamya/status/15

#dyfi

Last updated 2 years ago