எதிர்க்கட்சித் தலைவராக வருவதற்குக் கூட எடப்பாடிக்கு இத்தேர்தலில் வாய்ப்பு இருக்காது.
தோழர் @kbcpim@twitter.com மாநிலச் செயலாளர், #CPIM
#DefeatADMKBJP #SaveTamilNadu #NoVoteForADMK #EdapadiPalanisamy
#cpim #defeatadmkbjp #SaveTamilnadu #NoVoteForADMK #edapadipalanisamy
பி.ஜே.பியை கண்டு முதல்வர் அச்சப்படுகிறாரா?
தமிழ்நாட்டில் மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் வதந்திகளை தொடர்ந்து பரப்பி வரும் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தயங்குவது ஏன்? - பெ.சண்முகம் #CPIM #BJP #Edapadipalanisamy #HRaja #BJPRumour @CMOTamilNadu@twitter.com @BJP4TamilNadu@twitter.com
#cpim #bjp #edapadipalanisamy #BJPRumour #hraja