கல்விக் கடன் மேளாவில் பங்கெடுக்க மறுத்தும், கல்விக்கடன் தர மறுக்கும் @HDFC_Bank@twitter.com யில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை தேசிய வங்கிகளுக்கு மாற்றுவது என @SuVe4Madurai@twitter.com எம்.பி தலைமையில் கூடிய (DISHA) குழுவில் முடிவு செய்யப்பட்டது. #EducationalLoan #Refused #Madurai #SmartCity #HDFCbank
#educationalloan #refused #Madurai #smartcity #HDFCBank