மாணவர் விரோத, கல்வி விரோத செயல்பாடுகளை தடுத்து, மாணவர் நலம் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசின் உயர்கல்வித்துறை நவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - தோழர் ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #MadrasUniversity #DistanceEducation #EducationFees
#cpim #MadrasUniversity #distanceeducation #educationfees