Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62734 posts · Server masthead.social

நடப்பாண்டில் ரூ. 250 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு! அமைச்சா் பி. மூா்த்தி தகவல்..
patrikai.com/tn-govt-aim-to-pr via @patrikaidotcom@twitter.com

@pmoorthy21@twitter.com @ptrmadurai@twitter.com @SuVe4Madurai@twitter.com @mducollector@twitter.com

#loanmela #educationloan #americancollege #Madurai

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

உக்ரைனில் படிக்க 1387 மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் ரூ.133 கோடி! நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்…
patrikai.com/rs-133-crore-outs via @patrikaidotcom@twitter.com

#ParliamentQuestion #parliament #educationloan #medical #MedicalStudents #students #IndianStudents #ukraine

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கோவையில் கல்விக் கடனுக்கென நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையும் வகையில் கல்விக் கடன் வழங்கப்பட தொடர்ந்து முயற்சித்து எடுக்கப்படும் எனவும் தோழர் பி.ஆர்.நடராஜன்.எம்.பி, தெரிவித்தார்.

#cpim #CoimbatoreMP #PRNatarajan #educationloan

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின் ஐ ரத்து செய்யவும் உரிய முடிவுகளை எடுத்து பிணைச் சொத்துகளை திரும்ப ஒப்படைக்கவும் வங்கிகளுக்கு அறிவுறுத்துமாறு வேண்டுகிறேன் - நிதியமைச்சர் @nsitharaman@twitter.com க்கு @SuVe4Madurai@twitter.com எம்.பி கடிதம்

#educationloan #cpim #UkraineCrisis #MedicalStudents

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மதுரையின் கல்வி வரலாற்றில் மைல்கல். 100 கோடி ரூபாய் கல்விக்கடன்.- தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி. more : youtu.be/SbI665-Eqqc

#StudentsLoan #SuVenkatesanMP #cpim #Madurai #educationloan

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மதுரையின் கல்வி வரலாற்றில் மைல்கல்;இவ்வாண்டு 100 கோடி ரூபாய் கல்விக்கடன்.12 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் 91.13 கோடியும், 28 தனியார் வங்கிகள் மூலம் 8.16 கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளது.- தோழர் @SuVe4Madurai@twitter.com. MP

#Madurai #SuVenkatesanMP #cpim #StudentsLoan #educationloan

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இதேபோல, தமிழகத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களின் தொகுதிகளில் செய்தால், அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு! @suve4madurai@twitter.com @SasikumarDir@twitter.com

#cpim #Madurai #educationloan #StudentsLoan #SuVenkatesanMP

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மதுரை கல்விக் கடன் சிறப்பு முகாம் புதிய சாதனை; ஒரே நாளில் 1209 மாணவர்கள் பங்கேற்று விண்ணப்பம். முதல் நாளில் மட்டும் 11.8 கோடி கடன் வழங்கல் - தோழர் @suve4madurai@twitter.com எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர்

#educationloan #cpim #Madurai #StudentsLoan #SuVenkatesanMP

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இந்த முகாமில் யூனியன் பேங்க் மட்டும் 19 மாணவர்களுக்கு 1 கோடியே 19 லட்ச ரூபாய் உடனடியாக வழங்குகிறது.

#educationloan #loans #Madurai #education

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் உயர்கல்வி வாய்ப்பினை தவறவிடும் மாணவர் யாரும் மதுரை மாவட்டத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்க தொடர்ந்து பணியாற்றுவோம் - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர்

#cpim #Madurai #educationloan #StudentsLoan #SuVenkatesanMPworks

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மதுரை மாவட்ட கல்வி வரலாற்றில் மைல்கல். ஒரே நாளில் 11.8 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டது. 1355 மாணவர்கள் தங்களது உயர்கல்விக்காக கல்விக்கடன் கோரி விண்ணப்பித்துள்ளனர். பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - @suve4madurai@twitter.com எம்.பி.,

#Madurai #educationloan #cpim

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

28 வங்கிகள் பங்கேற்கும் கல்விக் கடனுக்கான சிறப்பு முகாம்.மதுரை மாவட்ட மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு தோழர். @suve4madurai@twitter.com.MP

#loans #cpim #educationloan #education

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

28 வங்கிகள் பங்கேற்கும் கல்விக் கடனுக்கான சிறப்பு முகாம்.மதுரை மாவட்ட மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு தோழர். @suve4madurai@twitter.com.MP

#cpim #educationloan #loans #education

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

உயர்கல்விக்கான கல்விக்கடன் வழங்குவதில் நியாயமான காரணங்கள் இல்லாமல் யாரையும் நிராகரிக்கக் கூடாது – தோழர் @suve4madurai@twitter.com எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் More: youtu.be/ejTPuxSX-nw

#Madurai #cpim #students #educationloan

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கல்விக் கடன் திருப்பித் தரவில்லை என வங்கி அதிகாரிகள் கவலை; ஆனால், அம்பானிக்கு 11629 கோடி கடன் தள்ளுபடி... @SuVe4Madurai@twitter.com

#educationloan #corporateloans #writeoff #Modi4Corporates #SuVenkatesanMP

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வங்கி மேலாளருக்கு (Lead Bank District Managers) கல்விக்கடன் வழங்கலை கண்காணிக்கும் வசதி இல்லை. மாவட்ட முதன்மை வங்கி மேலாளருக்கு தொழில்நுட்ப வசதி வழங்கி வலியுறுத்தி @suve4madurai@twitter.com.எம்.பி., நிதியமைச்சருக்கு கடிதம்

#StudentsLoan #educationloan #BankManagers #SuVenkatesanMPdemands

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு ரூ 500 கோடி உயர்கல்வி கடனாக வழங்குவதை இலக்காக கொண்ட செயல்திட்டத்தின் வழிகாட்டும் 357 மேல்நிலைப் பள்ளிகளின் பொறுப்பாளர்களுக்கு பயிற்சிக் கூட்டம் இணையவழியில் நடைபெற்றது.

#Madurai #highereducation #educationloan #SuVenkatesanMP

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மதுரை மாவட்டத்தில் 500 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்க இலக்கு! @SuVe4Madurai@twitter.com எம்.பி., கலந்து கொண்ட ஆய்வுக்கூட்டத்தில் முடிவு!

#educationloan #highereducation #students #loan #exam #college #Madurai

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மதுரை மாவட்டத்தில் 500 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்க இலக்கு! சு.வெங்கடேசன்.எம்.பி., கலந்து கொண்ட ஆய்வுக்கூட்டத்தில் முடிவு!

#educationloan #loan #highereducation #students #exam #college #Madurai

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும், புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிற்பூங்கா அமைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ தோழர் எம்.சின்னதுரை பேச்சு. More: youtu.be/7Q0LES87yaQ

#cpim #Gandarvakottai #MChinnadurai #educationloan

Last updated 3 years ago