CPIM Tamilnadu · @tncpim
221 followers · 13256 posts · Server mastodon.social

கார்ப்பரேட்க்கு காட்டும் விசுவாசத்தை கல்விக்கு காட்டக் கூடாதா? - நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் @SuVe4Madurai@twitter.com எம்.பி கேள்வி.

#prematricscholarship #scholarship #educationscholarship #minoritystudents #Modigovt #BJPTerror

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
221 followers · 13250 posts · Server mastodon.social

மோடி அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தம் சிறுபான்மை மாணவர்களின் கல்வியைப் பறிக்கும்

Watch More on : youtu.be/U94Cy9R6nZ8

#prematricscholarship #educationscholarship #minoritystudents #BJPGovt #ModiFails #BJPTerror

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
221 followers · 13247 posts · Server mastodon.social

மோடி அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தம் சிறுபான்மை மாணவர்களின் கல்வியைப் பறிக்கும் - தோழர் எம்.ராமகிருஷ்ணன், சிறுபான்மை மக்கள் நலக்குழு More: youtu.be/U94Cy9R6nZ8 twitter.com/tncpim/status/1602

#prematricscholarship #educationscholarship #minoritystudents #BJPGovt #ModiFails #BJPTerror

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
221 followers · 13241 posts · Server mastodon.social

விரிவான சீர்திருத்தம் என்னும் குறிக்கோளுடன் உயர்கல்வி மையமாக கேரளா மாறும் கேரள முதல்வர் @pinarayivijayan@twitter.com உறுதி

#kerala #NAAC #highereducation #educationscholarship #universities

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13094 posts · Server mastodon.social

சிறுபான்மையினர் உரிமை தினத்தை முன்னிட்டு ஒன்றிய பாஜக அரசு சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை நிறுத்தியதை கண்டித்து டிசம்பர் 17ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்.

#prematricscholarship #educationscholarship #BJPGovt #BJPDestroying

Last updated 2 years ago