25வது நாளாக தொடரும் திருஆரூரான் சக்கரை ஆலை - கரும்பு விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம்! #FarmersLivesMatter #Sugarcane #Thanjavur
Watch More on: https://youtu.be/gj-Qx9HnOyk
#farmerslivesmatter #sugarcane #thanjavur
விவசாயிகளை துயரத்தில் தள்ளி அதானியை உலகின் 3வது பெரிய பணக்காரராக மாற்றியதுதான் மோடி ஆட்சியின் முக்கிய சாதனை - டாக்டர் அசோக் தாவ்லே அகில இந்திய தலைவர், #AIKS #FarmersLivesMatter #AgrucltureBill #Modi4Corporates #Privatisation #AdhaniGroup #BJPFails #ModiBetrayedFarmers
#AIKS #farmerslivesmatter #agruclturebill #Modi4Corporates #privatisation #adhanigroup #BJPFails #ModiBetrayedFarmers
சேவை என்ற பெயரில் மோடி செய்யும் துரோகம்! - தோழர் @cpmkanagaraj@twitter.com #CPIM #IndianEconomy #EconomicFalldown #ModiDestroyingIndia #BJPBetrayedIndia #MNREGA #FarmersLivesMatter More: https://youtu.be/48GWqisnQYM
#cpim #IndianEconomy #EconomicFallDown #ModiDestroyingIndia #BJPBetrayedIndia #MNREGA #farmerslivesmatter
பேரு வச்சயே, சோறு வச்சயா? என நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் @SuVe4Madurai@twitter.com எம்.பி கேள்வி. #FarmersFund #FarmersLoan #BJPBetrayedFarmers #ModiBetrayedFarmers #FarmersLivesMatter
#farmersfund #FarmersLoan #BJPBetrayedFarmers #ModiBetrayedFarmers #farmerslivesmatter
ஒன்றுபட்ட பேரெழுச்சி நமது வெற்றிக்கு வழிகாட்டும்! #FarmersProtest #farmersLivesMatter #BJPBetrayedFarmers #ModiDestroyingIndia #AgricultureBill
Listen More on : https://spoti.fi/3iZCzZW
#farmersprotest #farmerslivesmatter #BJPBetrayedFarmers #ModiDestroyingIndia #AgricultureBill
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 15 விவசாயிகள் தற்கொலை 5 ஆண்டுகளில் 28000 விவசாயிகள் தற்கொலை!நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு ஒப்புதல் வாக்குமூலம்... #FarmersSuicide #FarmersLivesMatter #BJPGovt #ModiFails #BJPDestroyingIndia #ModiBetrayedFarmers #ModiDestroyingIndia
#FarmersSuicide #farmerslivesmatter #BJPGovt #ModiFails #BJPDestroyingINDIA #ModiBetrayedFarmers #ModiDestroyingIndia
‘மோதானி’ மாடல் vs இடதுசாரி மாடல் - தோழர் @VijooKrishnan@twitter.com அகில இந்திய இணைச் செயலாளர் #AIKS #Kerala #KeralaLeads #PinarayiVijayan #LDFGovt #FarmersLivesMatter #Reliance #Privatisation #ModiBetrayedFarmers #BJPDestroyingIndia
#AIKS #kerala #KeralaLeads #pinarayivijayan #LDFgovt #farmerslivesmatter #reliance #privatisation #ModiBetrayedFarmers #BJPDestroyingINDIA
தமிழக ஆளுநர் பாஜக அண்ணாமலையை அடிக்கடி சந்திப்பாராம். எடப்பாடியை எப்போது வேண்டுமானாலும் சந்திப்பாராம். ஆனால் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை மட்டும் சந்திக்க மாட்டாராம். தக்க பாடம் புகட்டுவோம் - தோழர் பெ.சண்முகம் #AIKS #TNGovernor #Farmers #FarmersLivesMatter #Annamalai #BJPFails
#AIKS #TNGovernor #farmers #farmerslivesmatter #annamalai #BJPFails
தொடர் மழை; பெருந்துயரத்தில் விவசாயிகள்
பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நாசம், விவசாயிகளை பாதுகாக்க அரசு முன் வர வேண்டும் - தோழர் பெ.சண்முகம், மாநிலத் தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #AIKS #HeavyRains #Tamilnadu #Farming #FarmersLivesMatter #TNGovt
#AIKS #heavyrains #tamilnadu #farming #farmerslivesmatter #TNGovt
கால்நடை மருத்துவமனைகளின் வேலைநேரத்தை தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் மாற்றக் கூடாது - தோழர் பெ.சண்முகம், பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #AIKS #Farmers #FarmersLivesMatter #VeterinaryHospitals #Health
#AIKS #farmers #farmerslivesmatter #veterinaryhospitals #health
“விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவேன் என்று தேர்தலின் போது மோடி அளித்த வாக்குறுதி அனைத்தும் விவசாயிகளை ஏமாற்றும் வாக்குறுதியாக மாறியுள்ளது”.
கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டில் - தோழர் விஜூ கிருஷ்ணன், அகில இந்திய இணைச் செயலாளர், AIKS #FarmersLivesMatter #farmersSuicide
#farmerslivesmatter #FarmersSuicide
காவிரி டெல்டாவில் கம்யூனிஸ்ட்களை தனிமைப்படுத்த நினைக்கும் கம்யூனிஸ்ட் விரோதிகளின் கனவு பலிக்காது! - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #cauveryDelta #farmers #FarmersLivesMatter #Paruthikkudi #Communist #TNGovt More : https://youtu.be/8oegiCJuSZM
#CauveryDelta #farmers #farmerslivesmatter #Paruthikkudi #communist #TNGovt
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, தமிழக அரசு கோரிய நிவாரண நிதியை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தி
ஜனவரி, 5 - 11 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருக்கும் போராட்டம். #AIKS #FarmersProtest #FarmersLivesMatter #BJPGovt
#AIKS #farmerslivesmatter #farmersprotest #BJPGovt
பெருமழை நிவாரண நிதி; தமிழ்நாடு அரசு கோரிய ரூ 4625 கோடியை ஒன்றிய பாஜக அரசே உடனடியாக வழங்கு! தமிழகத்தை வஞ்சிக்காதே! - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #Rainy #RainReliefFund #BJPGovt #TNGovt #FarmersLivesMatter
#rainy #RainReliefFund #BJPGovt #TNGovt #farmerslivesmatter
மின்சாரத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்க... நாடாளுமன்றத்தில் @PRNatarajan@twitter.com வலியுறுத்தல் #CPIM #ElectricityBill #ModiGovt #FarmersLivesMatter #ModiBetrayedFarmers #Modi4Corporates #BJPDestroyingIndia
#BJPDestroyingINDIA #cpim #ElectricityBill #Modigovt #ModiBetrayedFarmers #Modi4Corporates #farmerslivesmatter
விவசாயிக்கு 1 ரூபாய்; அம்பானிக்கு 140 ரூபாய் - தோழர் @VijooKrishnan@twitter.com , அகில இந்திய இணைச் செயலாளர், #AIKS #FarmersLivesMatter #Garlic #AmbaniGroups #Modi4Corporates #privatisation #BJPBetrayedFarmers #BJPDestroyingIndia
#farmerslivesmatter #garlic #AmbaniGroups #Modi4Corporates #BJPDestroyingINDIA #AIKS #privatisation #BJPBetrayedFarmers
மிஸ்டர் @annamalai_k@twitter.com
விவசாயிகள் பயிர்க்காப்பீட்டு பிரிமியம் செலுத்த நவ. 30 வரை நீட்டிக்க ஒன்றிய மோடி அரசு தயாரா? - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #AIKS #பயிர்க்காப்பீட்டுபிரிமியம் #FarmersLivesMatter #ModiBetrayedFarmers
#AIKS #ModiBetrayedFarmers #farmerslivesmatter #பயிர்க்காப்பீட்டுபிரிமியம்
ஒன்றிய மோடி - பாஜக அரசின் வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 2 ஆம் ஆண்டில்... #RepealFarmActs #FarmersProtest #FarmersLivesMatter #ModiGovt #Modi4Corporates #ModiCrimes
#Modi4Corporates #RepealFarmActs #farmersprotest #farmerslivesmatter #Modigovt #ModiCrimes
பாஜக அரசின் அலட்சியத்தால் உரத் தட்டுப்பாடு; தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தியில் கடுமையான பாதிப்பையும் விவசாயிகளுக்கு பேரிழப்பையும் ஏற்படுத்தும். மாநில அரசு நேரடியாக சென்று தேவையான உரம் கிடைக்க முயற்சி எடுக்க வேண்டும் - தோழர் பெ.சண்முகம் #FarmersLivesMatter
மோடி அரசின் மனிதநேயமற்ற செயலால் அதிகரித்திருக்கும் தினக்கூலி - விவசாயத் தொழிலாளிகளின் தற்கொலைகள் - தோழர் சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர் #CPIM #ModiGovt #Labours #FarmersLivesMatter #Farming @SitaramYechury@twitter.com
#cpim #Modigovt #labours #farmerslivesmatter #farming