மதுரையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் வெற்றி விழா .#RepealedFarmLaws #farmLaws #FarmersProtest #FarmersVictory #Madurai #BJPFails #Modi4Corporates More : https://youtu.be/DpLEtciRR30
#RepealedFarmLaws #farmlaws #farmersprotest #BJPFails #Modi4Corporates #farmersvictory #Madurai
விவசாயிகள் முன்னால் மண்டியிட்டார் மஹாராஜா... சர்வாதிகாரிகளையே சவக்குழிக்குள் அனுப்பிய வரலாற்றை நினைவுபடுத்துகிறேன்.
மக்கள்தான் தீர்மானிப்பவர்கள்! - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் #AIKS #FarmLawsRepealed #FarmLaws #FarmersVictory #ModiGovt #ModiFails
#AIKS #ModiFails #farmersvictory #Modigovt #FarmLawsRepealed #farmlaws
விவசாய சட்டங்கள் வாபஸ் என பிரதமர் அறிவிப்பு... மக்கள் சக்தி கோட்டைக் கதவுகளை விட வலிமையானது... - தோழர் @suve4madurai@twitter.com மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #FarmersProtest #farmersvictory #FarmLaws #FarmLawsRepealed
#farmersvictory #farmlaws #FarmLawsRepealed #cpim #farmersprotest
விவசாயிகளின் போராட்டத்தை உறுதியுடன் வழிநடத்தி வெற்றி பெறச் செய்த விவசாயிகள் சங்க மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைமைகளை #CPIMசார்பில் பொதுச் செயலாளர் தோழர் @SitaramYechury@twitter.com வாழ்த்தினார். #FarmersProtest #farmersvictory #FarmLaws #FarmLawsRepealed
#CPIMசார்பில் #farmersvictory #farmersprotest #FarmLawsRepealed #farmlaws
வேளாண் விரோத சட்டங்கள் வாபஸ்...
கார்ப்பரேட் ஆதரவு பாஜகவுக்கு விவசாயிகள் மரண அடி...
700 விவசாயிகளின் உயிர்த்தியாகம் வீண் போகவில்லை...! - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் #AIKS #FarmersProtest #farmersvictory #FarmLaws #FarmLawsRepealed
#farmersvictory #farmlaws #AIKS #farmersprotest #FarmLawsRepealed
வேளாண் விரோத சட்டங்கள் வாபஸ்; கார்ப்பரேட் ஆதரவு பாஜகவுக்கு விவசாயிகள் மரண அடி. விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி! - தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #FarmersProtest #farmersvictory #FarmLaws #FarmLawsRepealed More: https://youtu.be/W9hLMLsrJjY
#FarmLawsRepealed #farmersvictory #farmlaws #cpim #farmersprotest
விவசாய விரோதச் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்ற மோடியின் சர்வாதிகாரத்தை நொறுக்கிய விவசாயிகளுக்கு தலைவணங்குகிறோம்! இது நாட்டின் உழைப்பாளி மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி! - தோழர் பி.ஆர்.நடராஜன்.எம்.பி, #CPIM #FarmersProtest #farmersvictory #FarmLaws #Farmlawsrepealed
#farmersprotest #cpim #farmersvictory #farmlaws #FarmLawsRepealed
மோடி அரசுக்கு தகுந்த பாடத்தை கற்று கொடுத்த விவசாயிகள்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து விவசாயிகளுக்கும் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கும் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிகிறது - #CPIM #FarmersProtest #farmersvictory #Farmlawsrepealed
#cpim #farmersprotest #farmersvictory #FarmLawsRepealed
வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்ட விவசாயிகளின் போராட்ட வெற்றியை பட்டாசு வெடித்து செங்கொடி உயர்த்தி சிவகங்கை, திருப்புவனத்தில் கொண்டாடப்பட்டது. வெல்வோம் தோழர்களே! #FarmersProtest #farmersvictory #FarmLaws #FarmLawsRepealed
#farmlaws #FarmLawsRepealed #farmersprotest #farmersvictory
மூன்று விவசாய சட்டங்கள் ரத்து! பணிந்தது மோடி அரசு! விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டம் மாபெரும் வெற்றி! #FarmLaws #FarmersProtest #farmersvictory
#farmersprotest #farmersvictory #farmlaws
மூன்று விவசாய சட்டங்கள் ரத்து! பணிந்தது மோடி அரசு! விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டம் வெற்றி! #FarmLaws #FarmersProtest #farmersvictory
#farmersprotest #farmersvictory #farmlaws