CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக அரசின் துரோகத்தை அம்பலப்படுத்த ஜனவரி 31 "துரோக தினம்"கடைபிடிக்க ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறைகூவல்

#farmersprotest #BJPBetrayedFarmers #BJPDestroyingINDIA #KissanStruggle #AIKS #farmlaws #RepaledFarmLaws #BJPFails

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

உ.பி., லக்கிம்பூரில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்... ஜனவரி 31ம் “மோடி அரசின் துரோக நாள்” - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர்,

#farmersprotest #KissanStruggle #farmlaws #BJPDestroyingINDIA #cpim #RepaledFarmLaws #BJPFails #BJPBetrayedFarmers

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62739 posts · Server masthead.social

வேளாண் சட்டம் குறித்து பேச சென்ற என்னிடம் பிரதமர் மோடி கர்வமாக நடந்துகொண்டார் மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் பரபரப்பு குற்றச்சாட்டு patrikai.com/pm-modi-was-arrog

@INCIndia@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com

#modi #farmlaws #meghalaya #MeghalayaGovernor #SatyapalMalik

Last updated 3 years ago

Jairaj P · @jairajp
353 followers · 7668 posts · Server mastodon.social

Hoping it will be repealed is not enough - There was Big Fight that was put up against Farm Laws - Need another one like that against mockery of Parliament/Democracy - Take the Lead.
---
RT @derekobrienmp
The last time I got suspended from RS was when govt. was BULLDOZING

We all know what happened after that.

Today, suspended while protesting against BJP making a mockery of and BULLDOZING
twitter.com/derekobrienmp/stat

#ElectionLawsBill20 #farmlaws #parliament

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மதுரையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் வெற்றி விழா . More : youtu.be/DpLEtciRR30

#RepealedFarmLaws #farmlaws #farmersprotest #BJPFails #Modi4Corporates #farmersvictory #Madurai

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வரலாறு படைத்த விவசாயிகள் இயக்கம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து! - அரசியல் தலைமைக்குழு

#farmlaws #ModiDestroyingIndia #cpim #BJPFails #RepeledFarmLaws #farmersprotest

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஸ்டேட் வங்கியும், அதானி கேபிடலும் இணைந்து விவசாய கடன்களை தருவதாகச் சொல்வது கேலிக்கூத்து...- தோழர் @drthomasisaac@twitter.com பொருளாதார நிபுணர்

#SBIBank #Modigovt #BJPFails #ModiBetrayedFarmers #BJPDestroyingINDIA #cpim #AdaniGroups #FarmersDebt #farmlaws

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

முழுமையாக சரணடையும் ஒன்றிய பாஜக அரசு... முழு வெற்றியை நோக்கி விவசாயிகள் போராட்டம்!

#BJPGovt #ModiFails #RepealedFarmLaws #AIKS #farmlaws #cpim #BJPDestroyingINDIA

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

“சட்டத்தை திரும்பப் பெறும்போது அதற்கான மசோதா மீது விவாதம் நடந்த வரலாறு உண்டு. அதற்கு ஒன்றிய அரசு இப்போது மறுப்பு தெரிவித்துள்ளது - தோழர் @ElamaramKareem_@twitter.com மத்தியக்குழு உறுப்பினர்

#RepealFarmLaws #farmlaws #cpim #BJPGovt #ModiDestroyingIndia #BJPBetrayedIndia

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62739 posts · Server masthead.social

சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள் patrikai.com/satish-acharya-ca via @patrikaidotcom@twitter.com

@INCTamilNadu@twitter.com @INCIndia@twitter.com

#WinterSession #ParliamentWinterSession #parliament #FarmLawsRepealed #farmlaws

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஓராண்டு போர்; வென்று காட்டிய விவசாயிகள்! More : youtu.be/nn1p0-GvdY4 twitter.com/tncpim/status/1465

#RepealedFarmLaws #farmlaws #farmersprotest #BJPDestroyingINDIA

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62739 posts · Server masthead.social

12எம்.பிக்கள் இடைநீக்கம் கண்டித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய நாள் முழுவதும் புறக்கணிப்பு! கே.சி.வேணுகோபால், patrikai.com/we-have-boycotted via @patrikaidotcom@twitter.com

@kcvenugopalmp@twitter.com @INCIndia@twitter.com @INCTamilNadu@twitter.com

#farmlaws #protest #congress #loksabha #parliament

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62739 posts · Server masthead.social

குறைந்த பட்ச ஆதார விலை இல்லாமல் வேளாண் சட்டம் திருப்பபெற்றது அர்த்தமற்றது! திமுக எம்.பி. டி.ஆர்.பாலு… patrikai.com/farm-laws-withdra via @patrikaidotcom@twitter.com

@arivalayam@twitter.com @TRBaaluMP@twitter.com

#DMK #farmersprotest #farmlaws #MSPlaw_FarmersRight #msp

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதற்கு மோடி நியாயப்படுத்தும் வெட்க கேடான காரணங்கள்! - தோழர் @SitaramYechury@twitter.com

#cpim #RepealedFarmLaws #BJPDestroyingINDIA #farmlaws #BJPBetrayedIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வீர காவியம் படைத்த
விவசாயிகள் போராட்டம்...
டாக்டர் அசோக் தாவ்லே.
அகில இந்தியத் தலைவர்

#AIKS #FarmLawsRepealed #DrAshokDhawale #DelhiProtest #farmersprotest #farmlaws

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இந்திய விவசாயிகளின் எழுச்சி இந்த உலகிற்கே வழிகாட்டும் கலங்கரை விளக்கம்! - நோம் சாம்ஸ்கி., அமெரிக்க வரலாற்றியலாளர்.

#farmersprotest #noamchomsky #farmlaws #FarmLawsRepealed

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அச்சமற்ற மனங்களுடன் தலை நிமிர்த்தி நிற்போம்!
- தோழர் @VijooKrishnan@twitter.com இணைச் செயலாளர்.,

#FarmLawsRepealed #farmlaws #AIKS #farmersprotest #DelhiProtest

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அச்சமற்ற மனங்களுடன் தலை நிமிர்த்தி நிற்போம்!

தோழர் விஜூ கிருஷ்ணன்.,
இணைச் செயலாளர்.
அகில இந்திய விவசாயிகள் சங்கம்.

@VijooKrishnan@twitter.com

#DelhiProtest #FarmLawsRepealed #farmersprotest #farmlaws

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்தின் 365வது நாள் இன்று. 3 வேளாண் விரோதச் சட்டங்களையும் திரும்பப் பெற ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு விவசாயிகள் கொடுத்த விலை மிக அதிகம். நாளை நடைபெறும் பேரணியை வெற்றி பெறச் செய்வோம்!

RT @tncpim@twitter.com

நவம்பர் 26
தமிழ்நாட்டில் மாவட்ட தலைநகரங்களில்
விவசாயிகள் பேரணி!
ஆயிரமாயிரமாய் பங்கேற்பீர்!

🐦🔗: twitter.com/tncpim/status/1463

#farmersprotest #farmerprotest #farmlaws #FarmLawsRepealed #BJPFails #cpim

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நவம்பர் 26
தமிழ்நாட்டில் மாவட்ட தலைநகரங்களில்
விவசாயிகள் பேரணி!
ஆயிரமாயிரமாய் பங்கேற்பீர்!

#farmlaws #farmerprotest #cpim #FarmLawsRepealed #BJPFails

Last updated 3 years ago