CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இடதுசாரிகளின் முயற்சியால் 2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தை நீர்த்துப் போக செய்து பழங்குடியின மக்களை வனத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது மோடி அரசு - தோழர் @kbcpim@twitter.com

#cpim #forestrightsact #TribalPeople

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

வன உரிமைச்சட்டம் 2006 வழங்கியுள்ள மேய்ச்சல் உரிமைக்கு மாறாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழகம் முழுவதும் மலைகளில் மாடுகளை மேய்க்க தடை தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் - தோழர் பெ.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

#forestrightsact #Madurai #highcourt

Last updated 4 years ago