புரட்சிகர எழுச்சி என்பது மிகவும் திட்டவட்டமாக இல்லாத பரிமாணங்களைக் கொண்ட நுண் கணிதமாகும். இவற்றின் மதிப்பு நாள்தோறும் மாறலாம். - தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் (28.11.1820 - 05.08.1895 )ஜெர்மனியில் புரட்சியும் எதிர்ப் புரட்சியும் #Communsit #Communism #FriedrichEngels200 #Socialism
#Communsit #friedrichengels200 #socialism #communism
பாட்டாளி வர்க்கம் என்பது சமுதாயத்தில் நிலவுகிற, முற்றாகத் தன் உழைப்பை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற, எந்த வகையான மூலதனத்திடம் இருந்தும் லாபம் பெற்றுக் கொள்ளாத ஒரு வர்க்கமாகும். - தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் #FriedrichEngels200
#Communism #SocialismIsFuture
#friedrichengels200 #communism #SocialismIsFuture
பெண்களைப் பொதுவாக்கும் நடைமுறைக்கு கம்யூனிச சமுதாயம் முடிவு கட்டும்! - தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ் #FriedrichEngels #FriedrichEngels200 #Communist #communism #Socialist #WomenLiberation #Property
#communism #womenliberation #friedrichengels200 #communist #socialist #property #friedrichengels
பாட்டாளி வர்க்கப் புரட்சி இன்று நிலவும் சமுதாயத்தை படிப்படியாக மாற்றியமைக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் போதுமான அளவில் உற்பத்தி சாதனங்கள் கைவசம் இருக்கும்போது மட்டுமே அதனால் தனியார் சொத்துடைமையை ஒழித்துக்கட்ட இயலும் - தோழர் பிடெரிக் ஏங்கெல்ஸ் #FriedrichEngels200 #Communist
#communist #friedrichengels200
ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் இறுதியில் ஒரு புரட்சியை நோக்கித் தள்ளப்படுமானால் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், பாட்டாளி மக்களின் நலன்களை சொல் மூலம் பாதுகாத்து வருவதைப் போல் செயல் மூலமும் பாதுகாத்து நிற்போம் - தோழர் பிடெரிக் ஏங்கெல்ஸ் #FriedrichEngels200 #Communist #SocialismIsFuture
#friedrichengels200 #communist #SocialismIsFuture