Chris Merle · @clmerle
373 followers · 6768 posts · Server mstdn.social

Gasoline is up to $4.79/gal in . It's more expensive in . I have no clue why. Summer blend? Greed? I paid $4.29 a week ago. Glad I don’t do that much driving.

?

#gouging #greed #opec #fuelpricehike #GasPriceHike #gasprices #FuelPrices #phoenix #tucson

Last updated 1 year ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

விமான கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முடிவு… patrikai.com/spicejet-hikes-fa via @patrikaidotcom@twitter.com

#fuelpricehike #FuelPrices #hike #airfare #spicejet

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பிரதமர் விமர்சிக்கிறார். பிரதமரின் இந்த வார்த்தைகள் கவலை அளிக்கிறது; பொறுப்பில் இருக்கும் அவர் இவ்வாறு பேசக் கூடாது” - தோழர் கே.என்.பாலகோபால், கேரள நிதியமைச்சர்

#LDFgovt #cpim #FuelTaxes #fuelpricehike #ModiLies #cooperativefederalism

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பிரதமரின் அவதூறுக்கு கேரள நிதியமைச்சர் பதிலடி; மாநிலங்கள் விதிக்கும் வரியை விட ஒன்றிய அரசு விதிக்கும் வரிகள் கூடுதல் என்பதால் அதை மறைக்கவே பிரதமர் திசை திருப்பல் உத்தியை கையாள்கிறார்...

#LDFgovt #cpim #FuelTaxes #fuelpricehike #ModiLies #cooperativefederalism

Last updated 2 years ago

Aparna · @chhuti
245 followers · 24050 posts · Server mastodon.social

RT @amitmehra@twitter.com

Again, all fooled by manufactured etc to divert attention from & liberal, secular, progressive folks unwittingly help in amplifying it. Every time they screw up, this is their modus operandi. Is it rocket science for you to get this?

🐦🔗: twitter.com/amitmehra/status/1

#MeatBan #Haldirams #fuelpricehike

Last updated 2 years ago

Aparna · @chhuti
267 followers · 24667 posts · Server mastodon.social

RT @amitmehra@twitter.com

Again, all fooled by manufactured etc to divert attention from & liberal, secular, progressive folks unwittingly help in amplifying it. Every time they screw up, this is their modus operandi. Is it rocket science for you to get this?

🐦🔗: twitter.com/amitmehra/status/1

#MeatBan #Haldirams #fuelpricehike

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

ஓவியர் பாரியின் கார்ட்டூன் patrikai.com/cartoonist-pari-6 via @patrikaidotcom@twitter.com

@OfficeOfOPS@twitter.com @EPSTamilNadu@twitter.com @AIADMKOfficial@twitter.com @AIADMKITWINGOFL@twitter.com

#AIADMK #lpgpricehike #LPGCylinder #Petroldieselpricehike #fuelpricehike #propertytax

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலை உயர்வு குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம்! மம்தா வலியுறுத்தல்
patrikai.com/mamata-banerjee-p via @patrikaidotcom@twitter.com

@MamataOfficial@twitter.com

#LPGCylinder #FuelPrice #fuelpricehike #economiccrisis

Last updated 2 years ago

RT @_maadhyam_
Maran on Criminal Procedures (Identification) Bill:
- If someone protests against , you will take measurements, use it against them
- blatant disregard of state's autonomy & independent functioning
- law needed, no guarantee that data wont be misused

#fuelpricehike #dataprotection

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

எரிபொருள் விலை உயர்வு – டீ, காபி முதல் உணவுபொருட்கள் விலை அதிரடியாக உயர்வு…
patrikai.com/gas-and-fuel-pric via @patrikaidotcom@twitter.com

#fuelpricehike #FuelPrice #pricehike #lpg #LPGCylinder #lpgpricehike

Last updated 2 years ago

Dheeraj · @meetdheeraj
55 followers · 4559 posts · Server mstdn.io

I think pretty soon Modi will come on TV to announce that is done so as to force people from gas-stoves to induction cooking. You know modernise Indian kitchens and of course, to hit Arab oil nations badly!

#fuelpricehike

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

ஏப்ரல் 2 முதல் 4 வரை நாடு தழுவிய போராட்டம் – காங்கிரஸ் கட்சி அறிவிப்பு patrikai.com/congress-to-launc via @patrikaidotcom@twitter.com

@INCIndia@twitter.com @rssurjewala@twitter.com @INCTamilNadu@twitter.com @TNCCMinority@twitter.com @TNCCITSMDept@twitter.com @TN_PYC@twitter.com @TamilNaduPMC@twitter.com

#inflation #pricehike #Petroldieselpricehike #fuelpricehike

Last updated 2 years ago

ashok karri · @AshKarr
85 followers · 4393 posts · Server mstdn.social

And it goes up, up, and UP
---
RT @iAroosaAhmed
Petrol crosses Rs.115 in . - Rs.115.15, diesel - Rs.106.23. . @SachinKalbag @shailesh505
twitter.com/iAroosaAhmed/statu

#fuelpricehike #petrol #mumbai

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62739 posts · Server masthead.social

பெட்ரோல் மீதான ரூ.3 வரியை குறைத்தது தொடர்பான அரசாணையை வெளியிட்டது; தமிழ்நாடு அரசு. வரி குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

#fuelpricehike #PetrolDieselPrice #TNAssembly #PTRPalanivelThiyagarajan #Budget2021 #TNBudget2021 #TNBudget

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

17வது நாடாளுமன்றத்தில் முதல் முறையாக உள்ளிட்டு 15 எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்றத் உறுப்பினர்கள் ஒன்றுபட்டு பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி சைக்கிள் பேரணி…

#cpim #Petroldieselpricehike #ModiBetrayedIndia #SuVenkatesanMP #fuelpricehike

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

பெட்ரோல், டிசல் விலை உயர்வு மேகதாது, நீட் தேர்வு உள்ளிட்ட 13 பிரச்சனைகளை எழுப்ப திட்டம் - அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிறகு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு பேட்டி.
@arivalayam@twitter.com

#NEET2021 #fuelpricehike #DMK #ParliamentMonsoonSession #TRBaalu #parliament

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பெட்ரோல் விலை 66 நாட்களில் 37 முறை உயர்வு. கடந்த 3 நாட்களில் சர்வதேச அளவில் எண்ணெய் விலைகள் 5.5% சரிவடைகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் பெட்ரோல்,டீசல் விலை உயர்கிறது. மோடி அரசே பெட்ரோலிய பொருட்களின் மீதான வரிகளை திரும்ப பெறு

#cpim #fuelpricehike #petrol #diesel #ModiBetrayed

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக உருவான பணவீக்க சுழல் மக்களின் வாழ்வாதரத்தை சிதைத்துள்ளது. உடனடியாக பெட்ரோல் கலால் வரிகளை திரும்ப பெறுங்கள் - தோழர் சீத்தாராம் யெச்சூரி

#cpim #fuelpricehike #petrol #diesel #LPGCylinder #ModiBetrayed

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக உருவான பணவீக்க சுழல் மக்களின் வாழ்வாதரத்தை சிதைத்துள்ளது. உடனடியாக பெட்ரோல் சுங்க வரிகளை திரும்ப பெறுங்கள் - தோழர் சீத்தாராம் யெச்சூரி

#cpim #fuelpricehike #petrol #diesel #LPGCylinder #ModiBetrayed

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

எரிபொருட்கள் விலை உயர்வு Credits: @satishacharya@twitter.com

#fuelpricehike #petrol #diesel #LPGCylinder #ModiBetrayed

Last updated 3 years ago