CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

நாட்டை விற்பவர்களுக்கு ஏது நாட்டுப்பற்று?

Video Out Now: youtu.be/NwX5Cx6xS4M

.

#SolvathuThelinthuSol #CPIMTamilnadu #gsthike #cpim

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பெ.சண்முகம் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஆர்.பத்ரி ஆகியோர் விவாதிக்கும் "சொல்வது தெளிந்து சொல்" EP5 செய்திகளும் அதன் பின்னணியும்... More : youtu.be/NwX5Cx6xS4M @badricpim@twitter.com

#cpim #SolvathuThelinthuSol #CPIMTamilnadu #gsthike

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மோடிக்கு அதானியும், அம்பானியும்தான் இந்தியா | Solvathu Thelindhu Sol Ep 5 More : youtu.be/NwX5Cx6xS4M | @badricpim@twitter.com

#SolvathuThelinthuSol #CPIMTamilnadu #gsthike

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரியை ரத்து செய்யக் கோரி கிருஷ்ணகிரி மாவட்டக்குழு சார்பில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஊத்தங்கரை, சூளகிரி ஆகிய 5 மையங்களில் போராட்டம் நடைபெற்றது.

#gst #cpim #gsthike #pricerise #ModiFails #ModiBetrayedIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரியை ரத்து செய்யக் கோரி தமிழகம் தழுவிய போராட்டத்தின் பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து வட்டார குழுக்கள் சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

#gst #cpim #gsthike #pricerise

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஒரு வேளைச் சோற்றுக்கே வழியில்லாத ஏழை, எளிய மக்கள் மீது வரியை விதிக்கும் ஒன்றிய அரசு; உலகிலேயே கார்ப்பரேட்டுகளிடம் குறைவான வரியும், ஏழைகளிடம் அதிக வரியும் வசூலிக்கும் நாடாக இந்தியா உள்ளது - தோழர் @kbcpim@twitter.com

#pricerise #Modi4Corporates #ModiFails #ModiBetrayedIndia #cpim #gsthike

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரியை ரத்து செய்யக் கோரி தமிழகம் தழுவிய போராட்டத்தின் பகுதியாக தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் பல்லாவரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் தோழர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.

#gst #cpim #gsthike #pricerise

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரியை ரத்து செய்யக் கோரி தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் போராட்டம்... More : youtu.be/U3OiP2G1wDc @uvasuki@twitter.com

#pricerise #ModiFails #ModiBetrayedIndia #gst #cpim #gsthike

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரியை ரத்து செய்யக் கோரி தமிழகம் தழுவிய போராட்டத்தின் பகுதியாக விழுப்புரம் மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்றது.

#ModiFails #ModiBetrayedIndia #gst #cpim #gsthike #pricerise

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரியை ரத்து செய்யக் கோரி தமிழகம் தழுவிய போராட்டத்தின் பகுதியாக தென்சென்னை மதுரவாயல் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.கனகராஜ் கலந்து கொண்டார்.

#gst #cpim #gsthike #pricerise #ModiFails

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரியை ரத்து செய்யக் கோரி தமிழகம் தழுவிய போராட்டத்தின் பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் போராட்டம்.

#gst #cpim #gsthike #pricerise #ModiFails #ModiBetrayedIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரியை ரத்து செய்யக் கோரி தமிழகம் தழுவிய போராட்டத்தின் பகுதியாக மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் சென்னை சாஸ்திரி பவன் முன்பு போராட்டம்.

#gst #cpim #gsthike #pricerise #ModiFails #ModiBetrayedIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரியை ரத்து செய்யக் கோரி தமிழகம் தழுவிய போராட்டத்தின் பகுதியாக மதுரை மாநகரில் போராட்டம்.

#gst #cpim #gsthike #pricerise #ModiFails #ModiBetrayedIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரியை ரத்து செய்யக் கோரி தமிழகம் தழுவிய போராட்டத்தின் பகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசியில் போராட்டம்.

#gst #cpim #gsthike #pricerise #ModiFails #ModiBetrayedIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரியை ரத்து செய்யக் கோரி தமிழகம் தழுவிய போராட்டத்தின் பகுதியாக ஈரோடு சத்தியமங்கலத்தில் போராட்டம்.

#gst #cpim #gsthike #pricerise #ModiFails #ModiBetrayedIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரியை ரத்து செய்யக் கோரி தமிழகம் தழுவிய போராட்டத்தின் பகுதியாக மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் சென்னை சாஸ்திரிபவன் முன்பு பேராட்டம். More : youtu.be/oVr4drOIz3o

#gst #cpim #gsthike #pricerise #ModiFails #ModiBetrayedIndia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அரிசிக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய் - ஜூலை 29 அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம்

#cpim #rice #gsthike #BJPBetrayedIndia

Last updated 2 years ago

Prathap Kanagal · @Kanagalogy
35 followers · 48041 posts · Server mastodon.social

RT @syedmohidaltaf@twitter.com

What kind of priorities do you have for this nation Hon’ble PM @narendramodi@twitter.com
Inflation is at a 30 year high under your leadership & entire India is suffering
Now, you’ve decided to enhance GST rates on Milk, Curd & Rice; the staple food of India!!
Any answers @BSBommai@twitter.com ?

🐦🔗: twitter.com/syedmohidaltaf/sta

#gsthike

Last updated 2 years ago