#GujaratHimachalElection2022 பெரும் கார்ப்பரேட் முதலாளிகளிடம் #ElectoralBonds மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நன்கொடை பெற்றுக் கொள்ள ரிசர்வ் வங்கியின் அனுமதியை பெறாமல் #ModiGovt தேர்தல் பத்திர திட்டத்தை நீட்டித்து அறிவிப்பு. Read More: https://bit.ly/3Gzysxy
#gujarathimachalelection2022 #ElectoralBonds #Modigovt