"குஜராத் மாடல்" என்பதே "பித்தலாட்டம்" குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவை உட்கொள்ளும் குழந்தைகளின் சராசரி கணக்கீடு; குஜராத்: 6% கேரளா: 23.5% தேசிய சராசரி : 11.3% (ஆதாரம்: தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு, NFHS-5, 2019 - 20) #KeralaModel #GujaratModelFailed
#KeralaModel #gujaratmodelfailed
"குஜராத் மாடல்" என்பதே "பித்தலாட்டம்" #IndustrialMinimumwage குஜராத் (மண்டலம் I) - 9445.80 கேரளா (கிரேட் A) - 24060.00 (கிரேட் I) - 15840.00 கேரளாவில் பல்வேறு நகரங்களிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெவ்வேறு ஊதிய விகித முறைகள் உள்ளன. #KeralaModel #GujaratModelFailed
#industrialminimumwage #KeralaModel #gujaratmodelfailed
"குஜராத் மாடல்" என்பதே "பித்தலாட்டம்" "சுகாதார வசதி" மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகள் கிடைக்கும் மக்களின் சராசரி எண்ணிக்கை குஜராத்: 74% கேரளா: 98.7% தேசிய சராசரி:70% #SanitationFacilities #KeralaModel #GujaratModelFailed
#sanitationfacilities #KeralaModel #gujaratmodelfailed
"குஜராத் மாடல்" என்பதே "பித்தலாட்டம்" பெண் கல்வி (கல்வியறிவு)10 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பள்ளிப் படிப்பை தொடரும் பெண்கள்
குஜராத்: 34%
கேரளா: 77%
தேசிய சராசரி: 41% #LeftModel #LeftIsTheAlternative #GujaratModelFailed #ModiFailed
#LeftModel #LeftIsTheAlternative #gujaratmodelfailed #modifailed
இந்த குஜராத் மாடலை நான்தான் உருவாக்கினேன்... #MorbiBridgeCollapse #ModiFailed #GujaratModelFailed
#morbibridgecollapse #modifailed #gujaratmodelfailed
குஜராத் மாடல் என்பது ஊழல், தனியார்மயம், தகுதியற்றவர்களுக்கு ஒப்பந்தம் கொடுப்பது #STS #MorbiBridgeCollapse #GujaratModelFailed More : https://youtu.be/L6g2KkYFDL8
#sts #morbibridgecollapse #gujaratmodelfailed
#CPIM மத்தியக்குழு உறுப்பினர் @UVasuki@twitter.com மற்றும் CPIM மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் பங்குபெறும் சொல்வது தெளிந்து சொல் STS Episode 17. #STS #MorbiBridgeCollapse #GujaratModelFailed #BanRSSRally #RNRavi #KeralaGovernor #LulaPresidente2022 More : https://youtu.be/L6g2KkYFDL8
#cpim #sts #morbibridgecollapse #gujaratmodelfailed #banrssrally #RNRavi #KeralaGovernor #LULAPRESIDENTE2022
#CPIM மத்தியக்குழு உறுப்பினர் @uvasuki@twitter.com மற்றும் CPIM மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் பங்குபெறும் சொல்வது தெளிந்து சொல் STS Episode 17. #STS #MorbiBridgeCollapse #GujaratModelFailed #BanRSSRally #RNRavi #KeralaGovernor #LulaPresidente2022
#cpim #sts #morbibridgecollapse #gujaratmodelfailed #banrssrally #RNRavi #KeralaGovernor #LULAPRESIDENTE2022
குஜராத்தில் தொங்கும் பாலம் அறுந்து 150 பேர் இறந்துவிட்டார்களே என்ற குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல் இப்படி பேசுபவர்களை விட்டு வைக்கலாமா? தோழர் பெ.சண்முகம் மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) #MorbiBridgeCollapse #OrevaGroup #BJPGovt #BJPFails #GujaratModelFailed
#morbibridgecollapse #orevagroup #BJPGovt #BJPFails #gujaratmodelfailed
குஜராத்தில் வெளிப்பட்ட மதம் கடந்த மனிதநேயம் #MorbiBridgeCollapse #Humanity #BJPGovt #BJPFails #GujaratModelFailed
#morbibridgecollapse #humanity #BJPGovt #BJPFails #gujaratmodelfailed
தோல்வி பயத்தால் குஜராத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. #MorbiBridgeCollapse #GujaratModelFailed #ModiFailed #BJPFailed #GodiMedia
#morbibridgecollapse #gujaratmodelfailed #modifailed #BJPFailed #godimedia