CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

குஜராத் சட்டமன்ற தேர்தல்களையொட்டி மீண்டும் ஒரு முறை தேர்தல் பத்திரங்கள் விற்பனை; அரசியல் ஊழல் சட்டமயமாக்குவது நிறுத்தப்பட வேண்டும். தேர்தல் பத்திரங்கள் தூக்கியெறியப்பட வேண்டும் - தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர்

#cpim #ElectoralBonds #gujaratpolls #ScrapElectoralBonds

Last updated 2 years ago