Explorer · @whale_murugan
82 followers · 2319 posts · Server mstdn.social

Yes.This is a longtime process. But, there’s some stagnation in it. Ppl again started moving in casteist path. If movements don’t act fast we’ll be pulled backwards.

#hbdperiyar144

Last updated 2 years ago

Explorer · @whale_murugan
82 followers · 2319 posts · Server mstdn.social

True service to Periyar wud b to fight against casteism. Caste atrocities shud stop in villages of TN. Both Govt n movements shud work more in this. Else Periyar wud just become another statue.

#hbdperiyar144

Last updated 2 years ago

Explorer · @whale_murugan
82 followers · 2319 posts · Server mstdn.social

“பெரியவங்கள எதிர்த்து பேசாதே
கேள்வி கேட்காதே” என சிறுவயதிலேயே சொல்லி அச்சுறுத்தி வளர்க்கப்பட்ட எனக்கு, “கேள்வி கேள், சிந்தி எனச் சொன்ன தலைவர் வியப்பூட்டினார்”

எனது கேள்விகளின் தொடக்கம், பெரியார் 😃🙏🏿

#hbdperiyar144

Last updated 2 years ago

Explorer · @whale_murugan
82 followers · 2319 posts · Server mstdn.social

“எங்கு படித்திருந்தாலும்
யார் சொல்லியிருந்தாலும்
நானே சொல்லியிருந்தாலும்,
உன் பகுத்தறிவுக்கு ஒவ்வாததை ஏற்காதே.
சிந்தி, கேள்வி கேள்”

#hbdperiyar144

Last updated 2 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @kaajalActress

Luvya Perusu 🥰🖤

#hbdperiyar144

Last updated 2 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social
Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social
Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

---
RT @ksamhere
1938ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் பெரியார் என்ற பட்டம் பெண்களால் அவருக்கு வழங்கப்பட்டது!
twitter.com/ksamhere/status/15

#hbdperiyar144 #socialjusticeday

Last updated 2 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @Udhaystalin
சுயமரியாதை-இனமான உணர்வூட்டி, மூடநம்பிக்கை ஒழித்து-பகுத்தறிவு கற்பித்து-சமூகநீதி பாதையில் வழிநடத்தி, கடைசி மூச்சுவரை கொள்கை பரப்பிய பேராசான் தந்தை பெரியாரின் பிறந்தநாளான இந்த சமூகநீதி நாளில் அவரின் கொள்கைகளை மனதிலேந்தி சமதர்ம சமூகம் அமைக்க தொடர்ந்து உழைப்போம்.

#hbdperiyar144

Last updated 2 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @ksamhere
Once upon a time there lived a Perusu!

#hbdperiyar144 #socialjusticeday

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

சமூக நீதி, சாதி ஒழிப்பு & மத நல்லிணக்கத்திற்கான பெரியாரினுடைய போராட்டங்களின் காலப் பொருத்தம் மென்மேலும் அதிகரித்துள்ள காலத்தில் வாழ்கிறோம். அவருடைய ஒளியில் பயணிப்போம், அன்பு நிறைந்த உலகினை கட்டமைப்போம் - தோழர் @pinarayivijayan@twitter.com கேரள முதல்வர்

#cpim #periyar144 #hbdperiyar144

Last updated 2 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

---
RT @TRBRajaa
அவர் கத்தி வீசின வேகத்துல ஒரு புயலே உருவாச்சு சார் ...

சாதாரண கட்சியில்ல சார் ...

இது ஒரு இனத்தோட தன்னிகரில்லா அடையாளம் 🔥

சம்பவக்காரங்களோட ஆட்சிபீடம் 🔥

🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

twitter.com/TRBRajaa/status/15

#73yearsofdmk #socialjusticeday #hbdperiyar144 #திமுக #DMK #dmk73

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர்.

#cpim #periyar #periyar144 #hbdperiyar144 #தநதைபெரியார

Last updated 2 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

---
RT @Manothangaraj
"சாமி கும்பிடுறேன்" என்பதற்கு எதிரானது அல்ல; "கும்பிடுறேன் சாமி" என்பதற்கு எதிரானதே பகுத்தறிவு

என்றுரைத்த பகுத்தறிவு பகலவனின் 144-வது பிறந்தநாள். ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிச்சுடராய் தோன்றி பிறப்பால் ஏற்ற தாழ்வு இல்லை, பெண்ணுரிமை, தீண்டாமை ஒழித்தல், சமூக நீதி 1/2

twitter.com/Manothangaraj/stat

#hbdperiyar144 #socialjusticeday #HBDPeriyar

Last updated 2 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

---
RT @Mkstalin
பிறப்பால் பேதம் கற்பித்து, தீண்டாமை நிலவிய சமூகத்தில், புரட்டுகளுக்குள் புதைந்துகிடந்த அழுக்குகளை அம்பலப்படுத்தி, இந்த மண்ணில் வாழும் பெரும்பான்மையான மக்களும் சுயமரியாதையோடு வாழ்ந்திடும் வரலாற்றைப் படைத்த புரட்சியாளர் தந்தை பெரியார் வழிநடப்போம்! தமிழர் இனமானம் காப்போம்!
twitter.com/mkstalin/status/15

#hbdperiyar144 #socialjusticeday

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

சமூக நீதி காத்த தாடிக்காரரைக் கொண்டாடுவோம்! நாட்டை அழித்துக் கொண்டிருக்கும் தாடிக்காரரை அல்ல...!

#periyar #periyar144 #hbdperiyar144 #HBDPeriyar #பெரியார #தநதைபெரியார

Last updated 2 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

---
RT @sandhiyaTweets_
His Name Was EV Ramasamy.🔥🔥
Tamil People's call him as Thanthai Periyar.⚡️
Malayaless Call him as Vaikom Veerar.💪

Goosebumps..😯 Goosebumps😯..🔥
@TRBRajaa
twitter.com/sandhiyaTweets_/st

#hbdperiyar144 #socialjusticeday #HBDPeriyar

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பிற்போக்குத்தனம், அநீதி, ஏற்றத்தாழ்வை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு உந்து சக்தியாகத் திகழும் தந்தை பெரியார் பிறந்த தினம் இன்று!
(17 செப். 1879 - 24 டிச. 1973)

#periyar #periyar144 #hbdperiyar144 #HBDPeriyar #பெரியார #தநதைபெரியார

Last updated 2 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social
Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @TRBRajaa
நண்பர்கள் அனைவரும் வெண்தாடி வேந்தனுக்கு சமூக வலைதளங்களில் salute அடிக்கும்போது மற்றும் என்ற hastag களை மட்டும் பயன்படுத்தும்படி விழா குழுவினர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் 🌄🙏🏾

#hbdperiyar144 #socialjusticeday

Last updated 2 years ago