John Mallard · @Basilw
32 followers · 162 posts · Server toot.wales

I'm in the pub in West Wales. I've now given up trying to explain Rwgbi Cymru's stance on singing Delilah. 😐

Sorry, but 12 v 1 isn't easy.

#domesticviolence #honourkilling

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மனிதகுல உயர்வுக்கு வழிகாட்டிய தத்துவமேதை தோழர் கார்ல் மார்க்சின் வெண்கல சிலை திறப்பு விழா மற்றும் சாதி ஆணவப்படு கொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றகோரி சிறப்பு மாநாடு கடலூரில் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது.

#cpim #karlmarx #statue #honourkilling #CPIMConference

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து,
சங்கர் - கௌசல்யா குடும்பத்தினருடன் தலைவர்கள் சந்திப்பு....

#cpim #tnuef #honourkilling #UdumalaiSankar #ChennaiHighCourt #supremecourt #TNGovt

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

உடுமலை சங்கர் கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய வலியுறுத்தி தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் @kbcpim@twitter.com

#supremecourt #cpim #honourkilling #UdumalaiShankar #TNGovt #highcourt

Last updated 4 years ago