மோடி அரசாங்கத்தின் கேடு விளைவிக்கும் பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக ஏற்பட்டுள்ள வேலையின்மை, வறுமை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை எரியும் பிரச்சனைகளாக மாறியிருக்கின்றன. #HungerIndexIndia #ModiFailed Read More: https://bit.ly/3SA304s
உலக பட்டினிக் குறியீடு: 121 நாடுகளின் பட்டியலில் இந்தியா 107வது இடம்.#HungerIndexIndia #ModiFailed
உலக பட்டினிக் குறியீடு: இந்தியா 107வது இடத்திற்குச் சென்றது... #HungerIndexIndia #ModiFailed
இந்திய மக்களை பட்டினிக்குள் தள்ளி கேலிக் கூத்தாடும் மோடி - பாஜக அரசாங்கம்... #HungerIndexIndia #ModiFailed